09-24-2005, 06:07 AM
நன்றிகள் என் எழுத்துகளின் அர்த்தம் கெடாமல் உதவி செய்த உறவுகளுக்கு இப்பொ தான் எனக்கும் புரிகிறது அற்புதமாக கோர்வையாக எழுதிய உள்ளங்களூக்கு மீண்டும் சிரம் தாழ்த்திய நன்றிகள்
inthirajith

