09-23-2005, 10:50 PM
vasanthan Wrote:Nilavan . எழுதியது:
என்னையும் விசேட உறுப்பினர் ஆக்கலாமே!....
sinnappu
ஆக்கினால் போச்சு
மட்டுறுத்தினர் என்ற முறையில நிலவனை இன்றில் இருந்து அதி விசேட உறுப்பினர் ஆக்கிறன் ஓகேயா
நன்றி வணக்கம்
யாழ் களத்தை,உங்கட கள்ளுத் தவறணையெண்டு நினைச்சிட்டியளா :evil: சின்னப்பு? நீங்கள் அனுமதி கொடுக்கிறதற்கு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மட்டுறுத்தினர் சின்னப்புவை மரியாதை இல்லாமல் பேசியதற்காக டம்பி வசந்தனை 2 வாரங்கள் களத்தில் இருந்து தடை செய்கிறேன்
இங்கனம்
10 :evil:
[b]

