![]() |
|
ஒரு உதவி செய்யுங்களேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: ஒரு உதவி செய்யுங்களேன் (/showthread.php?tid=3788) Pages:
1
2
|
ஒரு உதவி செய்யுங்களேன் - Jenany - 07-31-2005 nan entha oru topic itkkum pathil alikka ponal viseeda uruppinarkal maddum than pathil alikka mudiyum enru solluthu.. ithatkku enna seya venum???? pls help...... தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன் - ragavaa - 07-31-2005 இவற்றின் மூலம் அறிந்துகொள்ளுங்கள் http://www.yarl.com/forum/viewtopic.php?t=3672 http://www.yarl.com/forum/viewtopic.php?t=4038 Re: oru uthavi..pls.. - kavithan - 07-31-2005 Jenany Wrote:nan entha oru topic itkkum pathil alikka ponal நீங்கள் தமிழில் கருத்து எழுத தொடங்குங்கள். உங்களுக்கு விசேட உறுப்பினர் அங்கத்துவம் அளிக்கப்படும். ஒருவர் மூன்றுக்கு மேற்பட்ட கருத்து எழுதினால் கள பொறுப்பாளரிடம் விண்ணப்பிக்கமுடியும். ஆனால் அவர் யாழ் களவிதிகளின் படி தமிழில் கருத்துக்களை எழுதபழகிக்கொள்ள வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Jenany - 08-01-2005 ராகவா அண்ணா, கவிதன் அண்ணா, ரொம்ப நன்றி.. - rainbow - 09-14-2005 மன்னிக்கவும்இ விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும். எத்தனை நாள் வரைக்கும் என்று கூறமுடியுமா ? - Mathan - 09-14-2005 rainbow இப்போது உங்களால் அனைத்து பகுதியிலும் எழுத முடியும். உதவி ஏதும் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். - Nilavan. - 09-16-2005 என்னையும் விசேட உறுப்பினர் ஆக்கலாமே!.... - sinnappu - 09-19-2005 Nilavan. Wrote:என்னையும் விசேட உறுப்பினர் ஆக்கலாமே!.... <b>ஆக்கினால் போச்சு மட்டுறுத்தினர் என்ற முறையில நிலவனை இன்றில் இருந்து அதி விசேட உறுப்பினர் ஆக்கிறன் ஓகேயா நன்றி வணக்கம்</b> :wink: :wink: :wink: :wink: - sri - 09-19-2005 sinnappu Wrote:[quote=Nilavan.]என்னையும் விசேட உறுப்பினர் ஆக்கலாமே!.... <b>ஆக்கினால் போச்சு மட்டுறுத்தினர் என்ற முறையில நிலவனை இன்றில் இருந்து அதி விசேட உறுப்பினர் ஆக்கிறன் ஓகேயா நன்றி வணக்கம்</b> அப்பு அப்படி என்றால் மட்டுறுத்தினரா??? - விது - 09-20-2005 சின்னப்புவை நான் களத்தின் குற்றத்தடுப்பு(கிறைம் பிராஞ்) அதிகாரியாக முன்மொழிகிறேன். - thirumahiban - 09-21-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :evil: :twisted: :roll: :wink: YTIUYG7HGUUR
- MUGATHTHAR - 09-21-2005 vithu Wrote:சின்னப்புவை நான் களத்தின் குற்றத்தடுப்பு(கிறைம் பிராஞ்) அதிகாரியாக முன்மொழிகிறேன். இது பிள்ளை கள்ளனயே வீட்டுக்கு காவலா வைச்சமாதிரி கிடக்கு.... Help pls - thamizhan.vicky - 09-22-2005 hello inkai enkai tamila type panurathu? tamil uncode velai seyaathaa? pls help me takecare - Nitharsan - 09-22-2005 நீங்கள் சுயகுறிப்புக்கள் பகுதிக்கு சென்று அங்கு board style லில் நீங்கள் பாவிக்கும் எழுத்துருவை மாற்றம் செய்யுங்கள் கீழுள்ள படத்தை பார்க்கவும்: <img src='http://img370.imageshack.us/img370/6379/helpyarl5xm.png' border='0' alt='user posted image'> - vasanthan - 09-22-2005 Nilavan . எழுதியது: என்னையும் விசேட உறுப்பினர் ஆக்கலாமே!.... sinnappu ஆக்கினால் போச்சு மட்டுறுத்தினர் என்ற முறையில நிலவனை இன்றில் இருந்து அதி விசேட உறுப்பினர் ஆக்கிறன் ஓகேயா நன்றி வணக்கம் யாழ் களத்தை,உங்கட கள்ளுத் தவறணையெண்டு நினைச்சிட்டியளா :evil: சின்னப்பு? நீங்கள் அனுமதி கொடுக்கிறதற்கு? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒரு சந்தேகம் - sakthy - 09-23-2005 ஒரு சந்தேகம் நான் இடை நிலை அங்கத்துவராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் ? அல்லது இப்போது இடை நிலையில் இருக்கிறேனா ? படங்களை எப்படி இறக்குவது ? இது வரை 70 கருத்துக்களுக்கு மேல் பதித்து இருக்கலாம். - sinnappu - 09-23-2005 vasanthan Wrote:Nilavan . எழுதியது: மட்டுறுத்தினர் சின்னப்புவை மரியாதை இல்லாமல் பேசியதற்காக டம்பி வசந்தனை 2 வாரங்கள் களத்தில் இருந்து தடை செய்கிறேன் இங்கனம் 10 :evil: - thirumahiban - 09-25-2005 .... - Senthamarai - 09-25-2005 :roll: :roll: :roll: - MUGATHTHAR - 09-25-2005 Senthamarai Wrote::roll: :roll: :roll:முழுசாதைங்கோ டாமரை அவருக்கு கீ போட் இறுகியிட்டுது போல ........................ |