09-23-2005, 07:28 PM
இந்திரஐpத் கதை அருமை ஆனால் ஒவ்வொரு காட்சிகளையும் பிரித்துப் போட்டால் நல்லாயிருக்கும். அத்துடன் ஒவ்வொரு வசனங்கள் முடியாமல் தொடர்க்கின்றன. முற்றுப் புள்ளி வைத்து எழுதினால் இன்னும் தெளிவாக விளக்கும்.

