11-10-2003, 03:22 PM
இந்ததளம் என்று நான் குறிப்பிட்டது
[size=18][b]உருவலும் ஊடுருவலும்
நேற்று ஒருவருடன் தொலைபேசினேன்.
ஆள் எமோசனாகி அழுதுவிட்டார்.
(தன்னை தேடிக்கண்டுபிடித்து தொலைபேசியதற்கு)
இதைப்போல் பலர் உள்ளனர் 10படங்களுக்கு மேல் எடுத்தவர்களுமுண்டு.எல்லேரையும் இணைப்பது மூலம் நாமும் வர்த்தகரீதியாக படங்களை எடுக்கமுடியும் என்று நம்புகிறேன்.
ஆனாலும் மிகவும் கடினமான வேலை என்பது மட்டும் உண்மை
சரியான பொறுமை வேண்டும்.
பலதரப்பட்டவர்களை கடந்த 2 வருடமாக சந்தித்துவிட்டேன்.
இன்றும் சிலர் தாம் 10வருடத்திற்கு முதல் எடுத்த படத்தைக்கூட வெளியில் விட விரும்பவில்லை. நான் கொண்டு போய் காசு சம்பாதித்துவிடுவேன் என்று பயப்பிடுகிறார்கள்.
பொய் சொல்லுவது எனக்கு கண்ணிலேயே காட்டமுடியாது ஆனால் இவர்கள் சாட்டு சொல்லுவதற்கா சொல்லும் பொய்களும் ஏராளம்.
நான் ரெலிபோன் எடுக்க மணத்தியாலக்கணக்காக அறிவுரை தருபவர்களுமுண்டு. சிலவேளை பயங்கர boreஅடிக்கும். அவர்கள் சொல்வதற்கு ஆமா போட்டுகொண்டிருந்தேன்.
சிலருக்கு நான் சொல்லவருவது என்னவென்றே புரியுதில்லை.
அதனால் அவர்களுக்கு நான் எதையும் சொல்லாமல் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பேன். அவர்களை பற்றியாவது தெரிந்து வைத்திருப்பதற்கு.
இவர்களுடன் பேசும் போது அதை படம் எடுத்திருக்க வேண்டும். அதை வைத்தே ஒரு டொக்குமென்றறி செய்திருக்கலாம்.
பல நகைச்சுயான சம்பவங்களுமுண்டு பின்பு எழுதுகிறேன்.