![]() |
|
திருலோகசுந்தர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: நிர?வாகக? களம? (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=9) +--- Forum: உர?வல?ம? ஊட?ர?வல?ம? (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=43) +--- Thread: திருலோகசுந்தர் (/showthread.php?tid=8425) |
திருலோகசுந்தர் - Ilango - 11-01-2003 திருலோகசுந்தர் பற்றி எழுதியிருப்பது தேவைதானா? - yarl - 11-01-2003 சிக்கலாகப் படுவதை எடுத்துவிடுங்கள். ஆனால் ஊரில் அவர்தானே சகல தொடர்புகளையும எடுத்துகொடுத்து புலிகளின் குரல் மற்றும் பேட்டிகளை தொடர்புபடுத்துp எடுத்துவிட்டதான சேது கூறியிருந்தார்.???? எனக்கு வானொலிகளைத்தெரிந்தளவிறஇகு பின்புலம் தெரியாது - Ilango - 11-02-2003 எல்லோருக்கும் அங்கு தொடர்பு இருக்கிறது அங்கிருந்து ஓடி வந்தவர்கள் இங்கு நிதிபொறுப்பாளர்களாக கூட இருந்திருக்கிறார்கள் அது சின்ன விசயம். கொஞ்சகாலத்திற்கு முன் ஐபிசி யில் காலையில் ஏதோ பாட்டுபோடுகிறேன் என்று சொன்னான். இப்போது பணிப்பாளரா?? சில விடயங்கள் நகைச்சுவையானது. 10 ஆண்டு படிக்கும் போது ஒருவன் தனது பேனையை பறித்துவிட்டான் என்று என்னிடம் வந்து முறையிட்டது இன்றும் ஞாபகத்திலுள்ளது. (இப்படியாவது விலாசம் எழுப்புவம்) - yarl - 11-02-2003 இது விலாசமல்ல வரலாறு - Ilango - 11-02-2003 இதற்குள் எழுதும் தலைப்பை அண்டைக்கண்டைக்கே அழித்துவிடுவது நல்லது. ஏனெனில் இது வரலாறு ஆகிவிடக்கூடாது சரி வேறுவிடயத்திற்கு வருகிறேன். வெப்ஸ்பேஸ் பற்றி சொல்லியிருந்தேன். 70ஜிவி தாக்குபிடிக்குமா? பாபுவிடம் கதைத்தபோது அன்லிமிடெட்டில் தர சம்மதித்தார் ஆனால் பல கொண்டிசன்கள் அதனால் அது சரிவரவில்லை. அதாவது ஐங்கரனின் தொழிலை பாதிக்காதவிடயமாக இருத்தல் வேண்டும்.(இந்தியபடங்கள்) என்னைப்பொறுத்தவரை இன்று தமிழுக்குள் நல்ல படங்கள் வராததற்கு இந்த பிரமாண்ட நடிகர்களே காரணம். ரஜனிகாந்த் போன்ற நாயகதுதி பாடும் படங்களை தோல்வியடையச்செய்யவது கூட நல்ல தொண்டு தான் www.tamilfilmclub.com - yarl - 11-02-2003 நல்லதொரு டொமெய்ன. ;பார்ப்பதற்கு ஒரு சுழியாவது போட்டிருக்கலாம்தானே... - Ilango - 11-02-2003 சுழி போட்டாச்சுத்தானே - yarlmohan - 11-02-2003 தியேட்டர் எப்போ திறப்பு விழா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilango - 11-02-2003 சிலபடங்களை அவர்களின் அனுமதியுடன் வெட்டி ஒட்டுகிறேன். 90 நிமிடபடத்தை 15 நிடமாக்கலாம் போல் உள்ளது. - yarl - 11-02-2003 உங்கள் படம் எப்போது? - Ilango - 11-02-2003 இந்தக்கேள்வியில் பல அர்த்தம் இருப்பது தெரிகிறது - Ilango - 11-04-2003 யாழ் நான் படம் எடுத்தால் எல்லோரும் எதிரியாகி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. ஏனெனில் ஏற்கனவே படம் எடுத்தவர்கள் ஒருவரை ஒருவர் சாடுகிறார்கள். சரி விடயத்திற்கு வருகிறேன். எல்லேரின் படங்களையும் முழுநீளபடமாக போடமுடியாது. அப்படி போட்டால் கூட பார்ப்பவர்களுக்கு புலம்பெயர் படங்களில் வெறுப்புத்தான் ஏற்படும். எனவே மிகவும் அவதானமாக செய்யவேண்டியுள்ளது. கபிலேஸ்வரனையும் எப்படியாவது எம்முடன் இணைக்கவேண்டும். அவரின் நண்பர் ஒருவர் மூலம் அவரது இலக்கத்தை பெற்றுள்ளேன். ஆனாலும் இப்போதைக்கு தொடர்புகளை ஏற்படுத்தமாட்டேன். - yarl - 11-05-2003 ஏன் கபிலேஸ்வரன்? எனது மச்சான் முறையானவர் ஒருவர்தான் அவருக்கு பாட்டு எழுதுகிறார். அதேபோல் ஜேர்மனியிலும் விஜய் என்பவர் இருக்கிறார்.நல்லதொரு சிடி விட்டவர். அதேபோல் தமிழகத்திலும் எம்மவர் ஒருவர் உதயா என இசையமைப்பாளராகவிருக்கிறார்.2 படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவர்களைஇணைப்பதன் நோக்கம்???? கதை கவிதை எழுதுபவர்களே சாடும்போது மற்றவர்கள் என்ன எழுதாமலா இருக்கிறார்கள்??? நீங்கள் தாராளமாக படத்தை எடுங்கள். எல்லாம் கர்மாவின் படி நடக்கும். - yarl - 11-05-2003 இப்பவே வாழ்த்தலாமா அல்லது பின்னர்தானா? http://www.selvakumaran.de/padam/wed%20info.jpg - yarlmohan - 11-05-2003 நான் 8ம் திகதிக்கு காத்திருக்கேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilango - 11-05-2003 மோகன் Wrote:நான் 8ம் திகதிக்கு காத்திருக்கேன் <!--emo&நானும் - இளைஞன் - 11-05-2003 எனக்கும் ஏதாவது "சான்ஸ்" இருந்தால் தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilango - 11-06-2003 இளைஞன் Wrote:எனக்கும் ஏதாவது "சான்ஸ்" இருந்தால் தாருங்கள். <!--emo&அதற்கு நாங்கள் என்ன சான்ஸ் தருவது நீங்களாக அவரைப்போல் முயற்சி செய்யுங்கள். பக்கத்தில் தானே இருக்கிறீர்கள். போனீர்கள் என்றால் சாப்பாடாவது கிடைக்கும். - yarlmohan - 11-06-2003 Quote:போனீர்கள் என்றால் சாப்பாடாவது கிடைக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- yarl - 11-06-2003 Ilango Wrote:இளைஞன் Wrote:எனக்கும் ஏதாவது "சான்ஸ்" இருந்தால் தாருங்கள். <!--emo&அதற்கு நாங்கள் என்ன சான்ஸ் தருவது நீங்களாக அவரைப்போல் முயற்சி செய்யுங்கள். படத்துக்கு சான்ஸ கேட்டால் பந்திக்கு அனுப்புகிறீர்களே... |