09-23-2005, 02:58 PM
உங்கள் அபிப்பிராயங்கள் பார்த்து தொடர்கிறேன் கள உறவுகளே என் இருமுத்தான கதைகள் என்னோட தவறினால் அழிந்துவிட்டன அதை திருப்பி எழுதும் மனநிலையில் நானும் இல்லை என் எல்லாகதைகளுமே என்னை எழுத தூண்டிய என் அருமைத் தோழிக்கு சமர்ப்பணம் அவங்களை நினைக்கும் போது எங்கே அந்தவெண்ணிலா அங்கே அந்தவெண்ணிலா என்ற அந்த பாடல் தான் மனதில் ஓடும் இன்னும் ஆயிரம் கதைகள் எழுதுவேன் உங்கள் அந்ததேவதை கொடுத்தாங்க அவங்களுக்கும் என் உயிர் வரை சமர்ப்பணம் நன்றி
inthirajith

