09-23-2005, 01:12 PM
நன்றி குளம் தகவல்களுக்கு ,
வசிக்கே தெரியாட்டி புதிய உறுப்பினரான எங்களுக்கு எப்படித் தெரியும்,அத்தோடு நீங்கள் எல்லாரும் எங்க போட்டியள் .இப்படி ஒரு தலைப்பு முன்னமும் இருக்குது எண்டு உங்கள மாதிரி மூத்த உறுப்பினர்கள் சொன்னாத்தானே தெரியும்.