09-23-2005, 12:12 PM
நாரதர் நீங்கள் யாரை குற்றம் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் யாழ் களத்துக்கு எவ்வளவு காலம் பழையவர்/ எவ்வளவு காலம் புதியவர் என்பது எனக்கு தெரியாது.
கீழே உள்ள இரண்டு இணைப்புக்கள் உங்களுக்கு இங்கு வலைப்பதிவுகள், தமிழ் மணம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டதை சான்று பகரும்.
இதைவிட கவிதைபகுதியிலும் எங்கோ ஓரிடத்தில் தமிழ் மணம் பற்றியும் அதன் இணைப்பும் உள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=225
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2427
வசி மிக பழைய உறுப்பினர். அவர் மேற்சொன்ன தலைப்புக்களை பார்க்கவில்லையா என்பது எனக்கு தெரியாது?
நான் வலைப்பதிவில் இடும் அனைத்தையும் இங்கும் பிரதியிடுவேன்
அது படமாகிலும் சரி, வேறு ஆக்கங்கள் ஆகினும் சரி
அதேபோன்றே குருவிகள், தமிழினி அக்கா, கவிதன், ஆகியோரும் செய்கிறனர்.
சண்முகி அக்காவின் வலைப்பதிவில் உள்ள ஆக்கங்கள் இங்குள்ள பலராலும் களத்தில் அடிக்கடி அறிமுகப்படுத்தபடுகிறன.
அதை நீங்கள் எனது வலைப்பதிவையும் என்னால் ஆரம்பிக்கப்பட்ட தலைப்புக்களையும் பார்த்துபுரிந்துகொள்ளலாம்.
இவையெல்லாம் உங்களுக்கு தெரியாது போனது துரதிஷ்டமே

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>