09-23-2005, 11:40 AM
kuruvikal Wrote:எல்லாம் அல்லாவின் செயல்...எங்கிறது ஒரு குறூப்..! :wink: 8)
வழமையாக மத்திய அமெரிக்க நாடுகளையும் அமெரிக்காவையும் புயல் தாக்குவது இங்கிருந்துதான்...சூழல் வெப்பமுறுதலால் வரும் எல்னினோவின் (El nino) விளைவுகள் தான் இப்படி அடிக்கடி புயல் உருவாகக் காரணமாயிருக்கலாம்...! சூழல் வெப்பமுறுதலில் அமெரிக்கா வெளித்தள்ளும் புகையே அதிகம் பங்களிப்புச் செய்கிறது...! இது அமெரிக்கா தானே தன் தலையில் வாரிப் போடுவது போன்றது...! பாவம் அப்பாவி அமெரிக்க மக்கள்..! மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடையது..!


