09-23-2005, 06:56 AM
nallavan Wrote:தமிழ்மணம் என்றொரு வலைப்பக்கத் திரட்டி இருப்பது வசிசுதாவுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியம்தான்.
கடந்த ஒருவருடமாக தமிழ்மணத்திரட்டியில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து படியெடுத்துப்போட்டே யாழ்க்களத்தில் பல பதிவுகள் வந்தது. இந்த நிலையில் யாராவது தமிழ்மணம் பற்றிக் கதைத்ததுண்டா? இல்லையென்பது வேதனையான விசயம்தான். ஒருவேளை தமிழ்மணத்தைச் சரியாக அறிமுகப்படுத்தி யாழ்க்கள வாசகர்கள் அங்கே நிறைய வாசித்திருந்தால் இங்கே நடக்கும் மதவடி அரட்டைகள் குறைந்து நல்ல ஆரோக்கியமான விவாதங்கள் நடந்திருக்கக்கூடும்.
வாசகர்களுக்கும் பரந்துபட்டுச் சிந்திக்கும் ஆற்றல் வந்திருக்கக்கூடும். இவ்வளவுக்கும் இங்கிருக்கும் சிலர் தொடர்ச்சியாக வலைப்பதிந்தவர்கள்தாம். அவர்களின் வலைப்பக்கங்களும் தமிழ்மணத்திரட்டியில் உள்ளது.
ஏன் வலைப்பூக்களில மதவடி அரட்டை நடக்கவே இல்லை என்றியளா...இல்ல அது வலைப்பூ அரட்டை என்றியளா..??! பின்னூட்டல்களை வாசிங்கோ தெரியும்...அரட்டையா...அசிங்கமா திறம் என்று...! எல்லாத்திலும் எல்லாம் இருக்கத்தான் செய்யும்...! எதுவும் 100% சுத்தம் என்றில்ல...! குறை என்று பார்த்தா எங்கும் பார்க்கலாம்..குறைக்குள்ளும் நிறைவைப் பார்க்கப் பழகனும்...நாங்கள் தான்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

