09-23-2005, 04:01 AM
இந்த சம்பவத்தில் உயிர்ப்பலியான மாணவ உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்த சம்பவம் நடந்தபோது இருட்டடிப்பு உலகில் வாழ வேண்டி இருந்தது...! இச்சம்பவத்தின் சோக அனுபவத்தை உண்மை அறிவதற்காக யாரேனும் பகிர்ந்து கொள்ளுங்களன்...!
காரணம் இச்சம்பவம் குறித்தி கதிர்காமர் என்பவர் விழுந்தடிச்சு அறிக்கை விட்டவர்...! இச்சம்பவத்துக்கு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லி புலிகளை திட்டித்தீர்த்து...சமாதான தேவதை..சந்திரிக்காவுக்கும்...யுத்த தேவன் ரத்வத்தைக்கும்...வால்பிடித்தவர்கள்...அவைதான்...மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் குழுமம்...எண்டவே வாயே திறக்கல்ல...! :evil:
hock:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>