Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்கொரு உதவி தேவை...
#8
<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->இந்த இணைப்புக்கள் மூலம் தொலைபேசி இலக்கத்தை வைத்து பெயரை கண்டு பிடிக்க முடியுமா? வழக்கமாக பெயரை வைத்துதானே நம்பரை கண்டு பிடிப்பார்கள்? நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பது தகவல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நினைத்தேன்  :roll:  :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆம் மதன் நீங்கள் சொல்வது கொஞ்சம் உண்மை தான். சிறிது காலத்திற்கு முன்னர் நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பதை ஜேர்மனியில் இணையவழியில் தடை செய்திருந்தார்கள். ஆனால் அது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் CD Romஇல் 6 மாததிற்கு ஒரு தடவை தொலைபேசி புத்தகத்தை வெளியிடுகிறார்கள். இதில் நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பது சாத்தியமே. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்
Reply


Messages In This Thread
[No subject] - by Thiyaham - 09-22-2005, 12:40 AM
[No subject] - by விது - 09-22-2005, 05:38 AM
[No subject] - by Nitharsan - 09-22-2005, 06:51 AM
[No subject] - by RaMa - 09-22-2005, 04:14 PM
[No subject] - by Mathan - 09-22-2005, 05:39 PM
[No subject] - by Vasampu - 09-22-2005, 06:29 PM
[No subject] - by Thiyaham - 09-22-2005, 07:36 PM
[No subject] - by Thiyaham - 09-22-2005, 07:49 PM
[No subject] - by Birundan - 09-22-2005, 07:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)