![]() |
|
எனக்கொரு உதவி தேவை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: எனக்கொரு உதவி தேவை... (/showthread.php?tid=3229) |
எனக்கொரு உதவி தேவை... - விது - 09-21-2005 யேர்மன் நாட்டு நண்பர்களே உங்கள் நாட்டில் தொலைபேசி எண்ணைக்கொண்டு பெயர் மற்றும் முகவரியை பார்க்க கூடிய இணையதளங்கள் உள்ளதா இருந்தால் தயவுசெய்து அறியத்தரவும் நன்றி. - Thiyaham - 09-22-2005 இந்த இணைப்பில் முயற்சி செய்யவும். அத்துடன் நீங்கள் தேடும் எண் Deutsche Telekomக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்..... http://www.dasoertliche.de/DB4Web/es/oetb2...EITE=SUCHE&bi=0 நீங்கள் தேடும் எண் Arcorன் உடையதாகவோ அல்லது வேறு நிறுவனங்களால் வழங்பட்டதாவோ இருந்தால் இங்கே தேடி பிரயோசனம் இல்லை. அது சரி யாரை துப்பறிய போகிறீர்கள்.... :wink: :wink: - விது - 09-22-2005 நன்றி தியாகம் இவ் இணைப்பில் பார்க்கமுடியவில்லை அது வேறோண்டும் இல்லை பழையஉறவெண்டை புதுப்பித்து ஒரு சொக் குடுப்பம்மெண்டால் சரிவரவில்லை. - Nitharsan - 09-22-2005 செக்கா ஆகா அந்த உறவு நான் தான் எனக்கு அனுப்பி விடுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வணக்கம் தியாகம் நீண்ட நாட்களுக்கு பின்.... - RaMa - 09-22-2005 சொக் கொடுக்கப் போகின்றீர்களா? செக் கொடுக்கப் போகின்றீர்களா? சொக் என்றால் அது நிதர்சன். செக் என்றால் நான் தான். தொலைபேசி எண்ணை தரட்டா??????? - Mathan - 09-22-2005 இந்த இணைப்புக்கள் மூலம் தொலைபேசி இலக்கத்தை வைத்து பெயரை கண்டு பிடிக்க முடியுமா? வழக்கமாக பெயரை வைத்துதானே நம்பரை கண்டு பிடிப்பார்கள்? நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பது தகவல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நினைத்தேன் :roll: :? - Vasampu - 09-22-2005 மதன் தொலைபேசி இலகத்தை கொடுத்து பெயர் விபரங்களையோ அல்லது பெயரைக் கொடுத்து தொலைபேசி இலகத்தையோ சாதாரணமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தமது விபரங்கள் கொடுப்பதை விரும்பாதவர்கள் தொலைபேசி பரிவர்த்தன நிலையத்திற்கு அதனை அறிவித்திருந்தால் அவ்விபரங்களை பெற்றுக் கொள்ள முடியாது. - Thiyaham - 09-22-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->இந்த இணைப்புக்கள் மூலம் தொலைபேசி இலக்கத்தை வைத்து பெயரை கண்டு பிடிக்க முடியுமா? வழக்கமாக பெயரை வைத்துதானே நம்பரை கண்டு பிடிப்பார்கள்? நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பது தகவல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நினைத்தேன் :roll: :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆம் மதன் நீங்கள் சொல்வது கொஞ்சம் உண்மை தான். சிறிது காலத்திற்கு முன்னர் நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பதை ஜேர்மனியில் இணையவழியில் தடை செய்திருந்தார்கள். ஆனால் அது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் CD Romஇல் 6 மாததிற்கு ஒரு தடவை தொலைபேசி புத்தகத்தை வெளியிடுகிறார்கள். இதில் நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பது சாத்தியமே. மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் - Thiyaham - 09-22-2005 <!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->செக்கா ஆகா அந்த உறவு நான் தான் எனக்கு அனுப்பி விடுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வணக்கம் தியாகம் நீண்ட நாட்களுக்கு பின்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் நிதர்ஷன் செக் எண்டால் கேள்விக்கு பதில் சொன்னவன் என்ற முறையில் அது எனக்கே சொந்தமாகும். :wink: சொக்கென்றால் நீங்கள் யாராவது பெற்றுக்கொள்ளுங்கள் :!: - Birundan - 09-22-2005 <!--QuoteBegin-Thiyaham+-->QUOTE(Thiyaham)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Nitharsan+--><div class='quotetop'>QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->செக்கா ஆகா அந்த உறவு நான் தான் எனக்கு அனுப்பி விடுங்க... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வணக்கம் தியாகம் நீண்ட நாட்களுக்கு பின்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் நிதர்ஷன் செக் எண்டால் கேள்விக்கு பதில் சொன்னவன் என்ற முறையில் அது எனக்கே சொந்தமாகும். :wink: சொக்கென்றால் நீங்கள் யாராவது பெற்றுக்கொள்ளுங்கள் :!:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஏனப்பா செக்குக்கு இப்படி பறக்கிறீங்க, என்கிட்ட நிறைய பிளாங்செக் இருக்கு, தேவையெனில் சொல்லவும் அனுப்பி வைக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|