09-22-2005, 06:29 PM
மதன் தொலைபேசி இலகத்தை கொடுத்து பெயர் விபரங்களையோ அல்லது பெயரைக் கொடுத்து தொலைபேசி இலகத்தையோ சாதாரணமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தமது விபரங்கள் கொடுப்பதை விரும்பாதவர்கள் தொலைபேசி பரிவர்த்தன நிலையத்திற்கு அதனை அறிவித்திருந்தால் அவ்விபரங்களை பெற்றுக் கொள்ள முடியாது.

