09-22-2005, 05:39 PM
இந்த இணைப்புக்கள் மூலம் தொலைபேசி இலக்கத்தை வைத்து பெயரை கண்டு பிடிக்க முடியுமா? வழக்கமாக பெயரை வைத்துதானே நம்பரை கண்டு பிடிப்பார்கள்? நம்பரை வைத்து பெயரை கண்டுபிடிப்பது தகவல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நினைத்தேன் :roll: :?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

