09-22-2005, 04:17 PM
எனக்கு ஒரு சந்தேகம்.. மக்களுக்கு சனி பிடிச்சா காகத்துக்கு
சோறு வைக்கிறாங்கள்.. அப்போ..
காகத்து சனி பிடிச்சா அது யாருக்கு சோறு வைக்கும்..?
காகத்தை சனியன் பிடிக்காதாம்.
அப்படியல்ல காகத்துக்கு சனியன் பிடித்தால் அது சனியனுக்கு விரதம் பிடித்து தனக்கு வைத்த சாப்பாட்டை தானே சாப்பிட்;டு விரதத்தை முடித்துக்கொள்ளும்