11-09-2003, 11:54 PM
மெய்தான் இங்கு கருத்துக்கள் வைப்பவர்கள் குறைவுதான் காரணம் பல ...
நேரம் இல்லை... நமக்கென்ன என்ற சோம்பல்...விரைவாக ரெப்பிங் செய்யத்தெரியாமை...கருத்துக்களம் என்பது இப்போதான் வளர்சி அடைகிறது.
ஆனால் இங்கு வருபவர்கள் எல்லோரும் கட்டாயம் மேலோட்டமாகவேனும் வாசிப்பார்கள்.ஓரு நல்ல புத்தகமாக அல்லது ஓரு நண்பனாக அல்லது நல்ல ஓர்அனுபவமாக(உலக தமிழ்) தங்களுக்குள்ளேயே கேள்வி பதில் கண்டிற்று போய்விடுவார்கள். இதுவே உண்மையாக இருக்கும் என்ன சொல்லுகிறீர்கள் !?. ஆனால் இங்குள்ள அங்கத்தவர்களை விட நல்ல அறிவாளிகள் அல்லது சிந்தனைவாதிகள் கூட இதையேதான் செய்வார்கள் இவர்களும் இவர்களின் கருத்துக்களமும் என்றே போவார்கள். ஆனால் ஆருக்கு தெரியும் அவர் அறிவாளி எண்டு அவர்ளுக்கு மட்டும் தான் நமக்கல்ல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->இந்த கருத்துக்களத்துக்கும் அல்ல ஐயா.... :mrgreen: 8)