09-22-2005, 02:58 PM
ஏய் ஏய் ஏய் என்னாச்சு உனக்கு
புதுசா இந்தப் பார்வை எதுக்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உனைத் தாக்கியதோ
தோ
புதுசா இந்தப் பார்வை எதுக்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உனைத் தாக்கியதோ
தோ
----------

