09-22-2005, 12:20 PM
அடுத்த பாடல்
[b]அதோ போகின்றது ஆசை மேகம்
மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்
இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைத் தேடுங்கள்
[b]அதோ போகின்றது ஆசை மேகம்
மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்
இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைத் தேடுங்கள்
----------

