Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க வானு}ர்தியின் சக்கரங்களில் கோளாறு
#3
ம்.. இந்தப் பிரச்சினை A320 இல முந்தியும் இருந்தது.அதுக்கு Airbus வடிவமைப்பில மாற்றங்கள் செய்தது.ஜெட் இன்ட விமானம் புதுசு எண்ட படியால இதில அந்த மாற்றங்கள் எல்லாம் ,விமானத்தை உற்பத்தி செய்யேக்கயே செய்திருப்பினம்.

விமானத்தின்ட முன் சில்லுகளை கட்டுப் படுத்திற கம்பியூட்டருக்க் BSCU (Brake Steering and Control Unit) எண்டு பேஇ.இதில மென் பொருளில சில மாற்றங்களையும் அது இயக்கிற விசைப் பொறிகளிலயிஉம் மாற்றங்கள் செய்தவை.முன் சில்லு விமானம் தர இறங்கேக்க 90 பாகயால திரும்பி இருந்ததால தான் தீப்பிட்த்தது.மேலும் விபரம் பிறகு எழுதிறன்....
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 09-22-2005, 05:55 AM
[No subject] - by narathar - 09-22-2005, 08:57 AM
[No subject] - by AJeevan - 09-22-2005, 09:01 AM
[No subject] - by narathar - 09-28-2005, 12:33 PM
[No subject] - by Mathan - 09-28-2005, 02:46 PM
[No subject] - by Rasikai - 09-28-2005, 08:34 PM
[No subject] - by narathar - 09-28-2005, 09:20 PM
[No subject] - by narathar - 09-28-2005, 09:22 PM
[No subject] - by Rasikai - 09-28-2005, 09:39 PM
[No subject] - by தீபா - 09-28-2005, 09:40 PM
[No subject] - by vasisutha - 10-01-2005, 06:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)