![]() |
|
அமெரிக்க வானு}ர்தியின் சக்கரங்களில் கோளாறு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அமெரிக்க வானு}ர்தியின் சக்கரங்களில் கோளாறு (/showthread.php?tid=3227) |
அமெரிக்க வானு}ர்தியின் சக்கரங்களில் கோளாறு - mayooran - 09-22-2005 <img src='http://www.yarl.5gigs.com/images/america_plight1.jpg' border='0' alt='user posted image'>139 பயணிகளுடனும் 6 வானு}ர்தி பணியாளர்களுடனும் பொப் கோப் வானு}ர்தித் தளத்திலிருந்து நியுூ யோர்க்கின் ஜோன் எப். கெனடி பன்னாட்டு வானு}ர்தி தளத்தை நோக்கி சென்ற வானு}ர்தி ஒன்றின் முன்புற சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரு மணிநேர போராட்டத்தின் பின்னர் அந்த வானு}ர்தி எந்தவித பாதிப்புமின்றி லொஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானு}ர்தித் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது .<img src='http://www.yarl.5gigs.com/images/america_plight2.jpg' border='0' alt='user posted image'> ஜெட்புளு நிறுவனத்தின் ஏயார்பஸ் 320 ரக மேற்படி வானு}ர்தி பொப் கோப்.சங்கதி வானு}ர்தித் தளத்திலிருந்து மேலெழுத்தபோது அதன் முன்பக்க சக்கரங்கள் பக்கவாட்டாகத் திரும்பியிருந்ததை வானு}ர்தியின் ஓட்டுனர்கள் கவனித்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட வானு}ர்தியை இரு மணி நேரங்கள் வானில் வட்டமிட வைத்து அதில் உள்ள எரிபொருளின் பெரும்பகுதி கடல் கொட்டப்பட்டதையடுத்து.சங்கதி மிக நீண்ட ஓடுபாதையுடைய லொஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானு}ர்தித் தளத்தில் வானு}ர்தியை தரையிறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர் லொஸ் ஏஞ்சலஸ் வானு}ர்தித் தளத்தில் 150ற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பல தீயணைப்பு வண்டிகளுடனும், நு}ற்றுக்கு அதிகமான அவசர மருத்துவ பணியாளர்கள் பல மருத்துவக் காவு வண்டிகளுடனும் தயார் நிலையில் வைக்கப்படிருக்க பின்புற சக்கரங்களினால் குறிப்பிட்ட வானு}ர்தி ஓடுபாதையில் ஓடவைக்கப்பட்டு வேகம் குறைக்கப்பட்டு முன்புற சக்கரங்களும் ஓடுபாதையில் ஓடவைக்கப்பட்டபோது .<img src='http://www.yarl.5gigs.com/images/america_plight3.jpg' border='0' alt='user posted image'> சிறிது நேரத்தில் அச்சக்கரங்கள் தேய்ந்து பெரியளவில் எரிந்தபோதும் வானு}ர்திக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அதேவேளை வானு}ர்தி பத்திரமாக நிறுத்தப்பட்டது.இதனையடுத்து சில நிமிடநேரங்களில் பயணிகள் வானு}ர்தியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் - அருவி - 09-22-2005 ஏயர்பஸ் நிறுவனத்திற்கு காலம் சரியில்லைப்போல - narathar - 09-22-2005 ம்.. இந்தப் பிரச்சினை A320 இல முந்தியும் இருந்தது.அதுக்கு Airbus வடிவமைப்பில மாற்றங்கள் செய்தது.ஜெட் இன்ட விமானம் புதுசு எண்ட படியால இதில அந்த மாற்றங்கள் எல்லாம் ,விமானத்தை உற்பத்தி செய்யேக்கயே செய்திருப்பினம். விமானத்தின்ட முன் சில்லுகளை கட்டுப் படுத்திற கம்பியூட்டருக்க் BSCU (Brake Steering and Control Unit) எண்டு பேஇ.இதில மென் பொருளில சில மாற்றங்களையும் அது இயக்கிற விசைப் பொறிகளிலயிஉம் மாற்றங்கள் செய்தவை.முன் சில்லு விமானம் தர இறங்கேக்க 90 பாகயால திரும்பி இருந்ததால தான் தீப்பிட்த்தது.மேலும் விபரம் பிறகு எழுதிறன்.... - AJeevan - 09-22-2005 நன்றிகள்.............. சாதனைதான் மக்கள் ஆபத்தின்றி தப்பியது. நல்ல விடயம் நாரதர் எழுதுங்க................. - narathar - 09-28-2005 <img src='http://img394.imageshack.us/img394/1619/jetblue61db.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img394.imageshack.us/img394/9544/jetblue52wz.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img394.imageshack.us/img394/3016/jetblue48sp.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 09-28-2005 படங்களுக்கு நன்றி நாரதர். இப்படி சேதமாகி இருக்கே .... ஓடுபாதையும் சேதமாகி இருக்கும் என்று நினைக்கிறேன். - Rasikai - 09-28-2005 hock: hock:
- narathar - 09-28-2005 Mathan Wrote:படங்களுக்கு நன்றி நாரதர். ஓடு பாதை சேதமாகவில்லை,விமானம் ஓடு பாதையில் இருந்து விலகவும் இல்லை.விசாரணைகள் நடை பெறுகின்றன விரைவில் காரணம் தெரியும்,முடிவு தெரிந்ததும் இணைக்கிறேன்.இதைப் போல் பல சம்பவங்கள் நடந்திருக்கு,விமானப் பயனங்கள் இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்ட படியால் ,விமானம் பறப்பது எவ்வளவு சிக்கலான தொழினுட்பத்தால் என்பதுவோ,பொறிமுறைகளில் பிழைகள் வரலாம் என்பதுவோ ஆச்சரிடப்படக் கூடிய விடயம் ஆகி விட்டது.மேலும் விமானத்தில் உள்ள பொறிமுறைகள் ஒன்று பிழைத்தால் இன்னொன்று என்கின்ற அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால்,விபத்துக்கள் நடைபெறாமையால் இவை வெளியில் தெரிவதில்லை.அதற்காக விமானப் பயனம் அபாயகரமானது என்றில்லை,வீதி விபத்துக்களிலும்,இரெயில் விபத்துக்களிலும் அதிகமானோர் இறக்கின்றனர்.விமான விபத்துக்கள் செய்தியாவதால் ,மற்றவை தெரிவதில்லை.ஒவ்வொரு பிழை வரும் தருணமும் ஆராயப்பட்டு ,பிழை வந்தற்கான காரணங்கள் அறியப் பட்டு,அவை நிவர்த்தி செய்யப் படுகின்றன.இதனாலேயே விமானப் பயணம் ஆனது தொடர்ந்தும் பாதுகாப்பானதாக இருக்கிறது. - narathar - 09-28-2005 Rasikai Wrote::?: :roll: - Rasikai - 09-28-2005 narathar Wrote:Rasikai Wrote::?: :roll: இல்லை அந்த படத்தை பார்த்து பயந்து போனன் :oops: - தீபா - 09-28-2005 Rasikai Wrote: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: shock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock: hock:
- vasisutha - 10-01-2005 தீபா இப்படி முழிக்க கூடாது.. கண்வெளியே விழுந்துவிடும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|