11-09-2003, 05:16 PM
யாரோ ஒருவர் சட்டில் பாதிக்கப்பட்டார் என்பதால் அதை நீக்குவது சரியல்லத்தான். இதை ஏற்றக்கொண்டே ஆக வேண்டும்.
ஆனால் படிப்பதற்கும் எழுதுவதற்கும் இங்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தியிருக்க்pறார்கள். இங்கு வந்தும் சபலத்தில் சட்டில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்பது என்விருப்பம்.
மொத்த எண்ணிக்கiயில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதுவுமே எழுதவில்லை. இருபத்தைந்து முதல் முப்பது சதீவதம் பேர் ஐம்பதுக்கும் குறைவாக எழுதி உள்ளாhர்கள். சுமார் பத்து சதவீதம்பேர்தான் அதிகம் ஏழுதி உள்ளனர். எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
சட்டிற்கு மட்டும் வந்துபோகாது மறறப் பக்கங்களுக்கும் அனைவரையும் வரச்செய்யவேண்டும். அவர்கள் குறைந்தது நல்ல கட்டுரைகளையாவது படிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?