06-21-2003, 07:55 PM
sethu Wrote:ஆம் விபத்து பயங்கரமானது. ஜரோப்பிய ஆசிய ஊடகங்கள் மட்டத்தில் பரவிய விடயம். மற்றது வெளிக்காயங்கள் ஏற்படாமல் தப்பியவன் நான் மட்டுந்தான் என்பது அதிசயம்.
இப்பொழுதுதான் இந்தப் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது.
ஒரு பெரிய விபத்தில் இருந்து நீங்கள் தப்பியது உண்மையிலேயே பெரிய அதிசயம்தான்.
அதுசரி தலையில் அடிகிடி ஒன்றும் படவில்லைத்தானே?

