09-21-2005, 07:30 PM
இதோ விடை!
சிறு வயதிலேயே (5,6) குருகுல படிப்பிற்காக காசிக்குப்போய் வாலிபனாக வீடு திரும்பும் பிராமணப்பிள்ளை வரும்வழியில் தனது ஊரில் பொதுக்கிணற்றில் தண்ணீர் குடிக்கசெல்ல அங்கே ஒரு பெண் நிற்பதைக்கண்டு மையல் கொள்கின்றார், அந்தப்பெண்ணுக்கும் அதேநிலைதான் இதைச்சகோதரியுடன்கூடவே சென்ற தம்பியும் காண்கிறான். நீர் குடித்து முடித்துவிட்டு அருகேயிருக்கும் மரத்தருகே தனது சிறுவயதுத்தோழர்களை தேடிக்கதைத்துவிட்டு வீடு செல்கிறார் பிராமணப்பிள்ளை.அங்கே இவர்போனபோது தம்பியாரைக்கண்டதும் நிலமை விளங்குகிறது.தான் சந்தித்தது தனது தங்கையென்று. தங்கையென்று தெரியாமல் மையல் கொண்டதால் கண்டஇடத்தில்மட்டுமே தம்பிக்கு மைத்துனராகிறார்.அதனாலேயே (ஒருகணம்) மாமனாரான, தந்தையார்.
--விளக்கம் போதுமென எண்ணுகின்றேன். சுமார்15வருடங்களுக்கு முன் கேட்டுட்டது!

!:lol::lol::lol: