09-21-2005, 06:45 PM
'வலைப்பூக்கள்' என்று கவித்துவமாக அழைக்கப்படும் வலைப்பதிவுகள்(Weblogs, in short 'Blogs') இன்று தமிழில் புதிய எழுத்து முயற்சிகளுக்கு அடிகோலி வருகின்றன. பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களோடு, எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத பலரும் இணையம் அளித்த கொடையால் தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, பல்துறை அனுபவங்களை, இன்னும் எதையெல்லாம் தங்கள் சக தமிழருடன் பகிர்ந்துகொள்ள ஆசைப் படுகின்றனரோ அவற்றையெல்லாம் வலைப்பதிவுகளாகப் பதிப்பித்து வருகிறார்கள்.
நூல்கள், மாத/வார/நாள் இதழ்களோடு இன்னுமொரு வாசிப்பு அனுபவத்தை இந்த வலைப்பதிவுகள் இணையத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கின்றன. இந்தத் தளம், இந்த வலைப்பதிவுகளை எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.
உங்கள் வருகைக்கு நன்றி.
-தமிழ்மணம்.காம்
http://www.thamizmanam.com/tamilblogs/index.php