09-21-2005, 11:20 AM
எங்கள் முன்னோரின் கப்பல் கட்டிய தொழில்நுட்ப வரலாறு பெயரளவிலாவது இன்னும் இருக்கு. அவர்களின் கட்டுமரத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தில் catamaran என்று நாகரீகமாக அழைக்கப்படுகிறது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எங்களிடமிருந்து புதிய தொழில்நுட்ப பங்களிப்புகள் தான் இல்லை. பழசைக்கதைச்சுப்போட்டு பஸ்ரறைஸ்ட பாலில பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறம் :oops:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எங்களிடமிருந்து புதிய தொழில்நுட்ப பங்களிப்புகள் தான் இல்லை. பழசைக்கதைச்சுப்போட்டு பஸ்ரறைஸ்ட பாலில பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறம் :oops:

