11-09-2003, 10:40 AM
சில சமயங்களில் தவறுகளுக்கு ஏதோ ஒரு காரணத்தை முன்நிலைப்படுத்தி தம்மை விடுவித்துக் கொள்ளவும்,
தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள மீண்டும் அதே காரணத்தை முன்நிலையாகவோ , முன்னுதாரணமாகவோ பாவிக்கிறார்கள்.
Chat தவறென்று நான் எடுத்துக் கொள்ளவே மாட்டேன்.
ஒருவரது தனிப்பட்ட பிரச்சனையை முகம் தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே உடனடியாக பேசுவதற்கு பலருக்கு உதவியாக Chat இருக்கிறது.
Chat டில் வருவோரைக் கவனித்து வந்தால் சில சமயங்களில் ஒரு சில வல்லுணர்கள் வந்து பேசுகிறார்கள்.(ஆனால் பெரும்பாலும் பொழுது போக்குக்காக வந்தவர்கள்............தங்களைப் போலவே அடுத்தவர்களையும் நினைத்துக் கொள்ளவதற்கு அடுத்தவர்கள் பொறுப்பாகாது.)
ஒருமுறை, ஒரு சற்றில் ஒரு மனோதத்துவ வைத்தியர் ஒருவரது பிரச்சனைக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார்.(தற்செயலாகவே Chatடில் இவர்களது சந்திப்பு நடந்தது)
ஆனால் பிரச்சனையை புரிந்து கொள்ளாத பலர் இவர்களைக் குழப்புவதை வினோத விளையாட்டாக்கிக் கொண்ட போது அவர்கள் Private பகுதிக்குள் சென்று விட்டனர். இதனால் ஒரு நல்ல பிரச்சனையை அணுகிய ஒரு வாய்ப்பை நான் இழந்தேன்.ஒரு கலைஞனுக்கு சமூக பிரச்சனை ஒன்றை பார்க்கக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு தவறியது.ஒரு நல்ல ரசிகனும் பார்வையாளனும் மட்டுமே ஒரு நல்ல கலைஞனாக முடியும்.
தவறுகள் எங்கும் நடக்கிறது.அது அவரவர் செயல்பாடுகளில் தங்கியுள்ளது.
<img src='http://www.jewishworldreview.com/cols2/edu.bad.jpg' border='0' alt='user posted image'>களத்தில் கூட ஒரு சிலர் ஏதோ தானும் ஒன்றை எழுதிவிட்டுப் போவோமே என்று எழுதுவோரும் உண்டு.இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு சிலர் ஆசிரியர்கள் போல் பிரம்பு இல்லாமல் நிற்கிறார்கள், தணிக்கை செய்வதற்கு...........................ஒரு சிலர் கூட தமது சுயநினைவை மறந்து உணர்ச்சிவசப்பட்டு களத்தில் எழுதிவிடுகிறார்கள்.பின்னர்தான் அவர்களுக்கே புரிகிறது,தவறிவிட்டது என்று............
எனவே Chat, வளர்ச்சிப்படியின் ஆரம்பமாக இருந்ததென்பது தொடர்பான <b>Anpagam</b> கூறும் கருத்து சரியானதே.
ராவணண் எந்த சினிமாவைப் பார்த்து விட்டு அல்லது எந்த chatக்கு வந்து பேசி சீதையைக் கடத்தினான்?