11-09-2003, 08:35 AM
<img src='http://www.tamilcanadian.com/eelam/hrights/image/story/SU980620142921N1512.JPG' border='0' alt='user posted image'>
எங்கிருந்தீர்கள் பாவிகளே
நீங்கள்அனைவரும் எங்கிருந்தீர்கள்....
இத்தனை நாளாக ஏன் எங்கள் குக்குரல் கேட்கவில்லை.......
எத்தனை கொலைக்கள் எத்தனை
அடக்குமுறைகள்.....
யாரும் வாராரோ..
யாரும் கேட்காரோ..என்று
நாங்கள் உரக்க அழுதபோது
நீங்கள் எல்லாம்
திரும்பிப்பார்திருப்பீர்களா?
ஒரு தடவை....
எங்களைக்கொன்றவன் சொன்னதையெல்லாம் கேட்டு...
கொழும்புடன் திரும்பிச் சென்றீர்கள்...
அருகில் வந்து பார்த்தீர்களா எங்கள் கண்ணீரை.
பிணமாகிப்போனோமா என்று நாடிபிடித்துப்பார்க ஏன் தோன்றவில்லை....
சிறுபான்மை என்றால்
உலகில் அநாதைகளா?
குரள்வளைகள் நசுக்கப்பட்டு
பிணமாய் மிதக்கையிலே இந்தியாவும் தான் சேர்ந்து கொண்டது.
தன் பங்கிற்கு....
தங்கள் நாட்டின் கொள்கையாம்
நாம் அடிமையாக இருப்பது....
பத்திரிகை சுதந்ததிரம் மறுக்கப்பட்டபோது கூட நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையே...
ஒரேதடவவையில் அழித்தால் உலகம் அறிந்துவிடும் என்றோ என்னவோ
ஒவ்வொரு நாளும் விரும்பியபடி
கொலைகள்....
கற்பழிப்புகள்....
அப்பொழுதெல்லாம் கூவிக்கூவி அழைத்தோம்
ஐயோ பாவம் என்று பார்த்திருப்பீர்களா?
வன்முறைக்குழுகள் என்று தடைகள் வேறு....
எம்மை அழிக்க ஆயுதம் வேறு கொடுத்தீhகள்...
இரத்தம் தோய்ந்த எங்கள் முகத்தில் வடிந்த கண்ணீரைத்துடைக்க
ஓடிவந்தது நோர்வேதான்....
யாரென்றே தெரியாது....
ஆனால் அன்புடன் அரவணைத்தார்கள்
மிரட்டல்கள் வந்தும் ஓதுங்கவில்லை அவர்கள்......
இன்று நீங்கள் எல்லாம் திரும்பிப்பார்கிறீhகள்
உற்று நொக்குகிறீகளாமே.... எதற்காக..