09-20-2005, 07:17 PM
kurukaalapoovan Wrote:வெட்டிப்பேச்சை விட்டுட்டு வியாபாரத்தை கவனியுங்கோ.
ஜேதிக்கா உங்களை பிடிச்சிருக்கிறதாக நீங்கள் நம்பிற (நினைக்கிற) சனிபகவானை நீக்கவிருப்பமில்லையோ? நீங்கள் புரட்டாதிச்சனி விரதம் காகத்துக்கு சாப்பாடு வைக்கேலது எண்டுதானே பிடிக்காமல் சனிபகவானையும் சுமந்து கஷ்டப்படுறீங்கள்.
எதுக்கும் உங்கடை முடிவை மீளாய்வு செய்யப்பாருங்கோ. நானும் றமாவும் நாலு காசு சம்பாரிச்சதாய் பேயிடும் நீங்களும் சனி தோஸம் இல்லாமல் ஓகோ எண்டு சுவிஸை ஒரு கலக்கு கலக்கினதா இருக்கும் :wink:
யாரு சொன்னது எனக்கு சனியன் பிடித்திருக்கென்று ஆஆஆஆ :evil:


