![]() |
|
தேவை தேவை முகவர்கள் தேவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: தேவை தேவை முகவர்கள் தேவை (/showthread.php?tid=3268) Pages:
1
2
|
தேவை தேவை முகவர்கள் தேவை - RaMa - 09-17-2005 காலம் இது பொற்காலம் (நகைச் சுவைக்காக மட்டும்) எம்மிடம் நல்ல இனத்து காகங்கள் உண்டு. அவற்றை அதுவும் இந்த விரத காலங்களில் கோயில்களில் விட்டு பின்பு மக்கள் புசையை முடித்து வீட்டுக்குச் செல்ல அவற்றை திருப்பி கொண்டு சேர்க்க முகவர்கள் தேவை!!!! தகமைகள்: - கூட்டல் கழித்தல் பார்க்க கூடியவராக இருத்தல் வேண்டும் - காகங்களுக்கு யாரவது மாமிசம் கொடுக்கமால் பார்த்துக் கொள்ள வேண்டும் (என்னெலில் இது கோயில் காகங்கள்) - சாரதிப் பத்திரம் வைத்திருப்பவர் விரும்பத்தக்கது ஒரு காகத்திற்கு ஒரு தரம் சாப்பாடு வைக்க 5 டொலர்கள் நகரத்தில் உள்ள எல்லா ஆலயங்களுக்கு நீங்கள் காகங்களை எடுத்துச் செல்லாலம். பிற நாடுகளில் இருப்பவர்கள் உங்கள் நாடுகளில் இருக்கும் கோயில்களுக்கு காகங்களின் தேவை என்றால் எம்முடன் தொடர்பு கொள்ளாலம் காகங்கள் உங்கள் சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் அதற்கு பொறுப்பாளிகள் நாம் அல்ல. எந்த ஆலயத்தில் காகம் கூடுதலாகச் சாப்பிடுதோ அந்த முகவருக்கு ஒரு காகத்தை இலவசமாக அதுவும் சொந்தமாக வைத்திருக்க அனுமதி அளிக்கப்படும் பிற்குறிப்பு::::::::: இந்த காகங்களினால் பறவைக் காய்ச்சால் என்று எதாவது தொற்று நோய்கள் வந்தால் அரசாங்கத்திற்கு நீங்கள் தான் பதிலளிக்க வேண்டும்................. - Thiyaham - 09-17-2005 ஆ.... வியாபாரத்தை இன்றே ஆரம்பிக்கலாம் - RaMa - 09-17-2005 என்ன மாதிரி உங்களுக்கு காகங்கள் வேண்டும்? - வெண்ணிலா - 09-18-2005 RaMa Wrote:என்ன மாதிரி உங்களுக்கு காகங்கள் வேண்டும்? யாரையும் கொத்தாத கறுப்புக்க்காகங்கள் போதுமாம். :roll:
- RaMa - 09-18-2005 காகங்கள் எப்போதும் கருப்பு தான் வெண்ணிலா: என்ன வெள்ளைக்காரன் நாட்டில் இருக்கின்றபடியால் வெள்ளை காகம் இருக்கும் என்று நினைத்து விட்டிர்களா? - ANUMANTHAN - 09-18-2005 இல்லை இல்லை! புலத்தில் சாம்பல்நிறத்திலான காகங்கள் உண்டு! ஆனால் உங்கள் சேவைக்கு பயன்படக்கூடிய அளவுக்கு(அதிக எண்ணிக்கையில்) இல்லை, கோடைகாலத்தில் மட்டுமே காணமுடியும். உங்கள் பாவனைக்கு மட்டும் அதுவும் அரசாங்க அனுமதியோடு மட்டுமே அனுப்பமுடியும், அதற்கான அனுமதியை பெற்றபின் உங்கள் வியாபார நோக்கத்திற்காக இரண்டு காகங்கள் மட்டும் அனுப்பிவைக்கலாம். மேலதிக விபரங்கட்கு காகாகாக்காகாகா சாம்பல்பள்ளத்தாக்கு கோடைகால தரிப்பிடம் நோர்வே. - kurukaalapoovan - 09-18-2005 றமா, என் நீங்கள் செய்யிறது கொஞ்சம் கூட நல்ல இல்லை. எனது சமூகசேவையை மய்யமாகவைத்து வந்த பொன்னான பிஸ்னஸ் அய்டியவை இப்படி நகச்சுவை பகுதியில் எழுதிறியள் :oops: - MUGATHTHAR - 09-18-2005 Quote:எம்மிடம் நல்ல இனத்து காகங்கள் உண்டு. அவற்றை அதுவும் இந்த விரத காலங்களில் கோயில்களில் விட்டு பின்பு மக்கள் புசையை முடித்து வீட்டுக்குச் செல்ல அவற்றை திருப்பி கொண்டு சேர்க்க முகவர்கள் தேவை!!!! யாழ் களத்திலை யிருந்து நிறைய அப்பிளிகேஷன் வந்திருக்குமே.... - Senthamarai - 09-18-2005 யாழ் களத்திலையிருந்து வந்த முதல் அப்பிளிகேசன் முகத்தார் அங்கிளின்ற தானே? - Mathan - 09-18-2005 ஓ புரட்டாசி சனிக்கு காகம் சப்ளையோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 09-18-2005 என்ன புரட்டாதி சனி முடியும் முன் உங்களுடைய விண்ணபங்களை எதிர்பார்க்கின்றேன்.... விண்ணபங்கள் அனுப்பியவர்களின் பெயர் விபரம் இப்படி பப்ளிக்காக சொல்லக்கூடாது. தகுதியுள்ளவருக்கு மட்டும் தான் மேலதிக விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்... - kurukaalapoovan - 09-19-2005 றமா எப்படி வியாபாரம் போகுது. என்னை மறந்திடாதேங்கோ இலட்சுமி தேவி கடைக்கண்ணால உங்களை பாக்கத்துவங்கேக்கை... :wink: - RaMa - 09-19-2005 எந்த ஆலயத்தில் உங்களுடைய வியாபரத்தை ஆரம்பிக் போகின்றீர்கள்? - kurukaalapoovan - 09-19-2005 நான் காலாட்டிக் கொண்டு நாலு காசு சம்பாரிக்கலாம் எண்டால் கோயில் குளம் எண்டு எறியிறங்க சொல்லுறியள் - கீதா - 09-19-2005 றாமாஅண்ணா எனக்கு சின்ன காக்கைக் குஞ்சு வேனும் என்ன விலை Üட்டிச் செல்லாதிங்கள் குறஞ்சு சொல்லுங்கள் விலையை - RaMa - 09-20-2005 நான் காலாட்டிக் கொண்டு நாலு காசு சம்பாரிக்கலாம் எண்டால் கோயில் குளம் எண்டு எறியிறங்க சொல்லுறியள் _________________ சேர் அது என்னுடைய வேலை. நீங்கள் எனக்கு கீழ் தான் வேலை செய்ய வேண்டும். ஒரே ஒரு போஸ் தான்..... ஒவ்வொரு நாளும் வேலை முடிய முழு விபரத்துடன் (அதாவது எத்தனை காகங்கள் கொண்டு போனீர்கள் எவ்வளவு பேர்களுடைய சாப்பாடு சாப்பிட்டது என்று காசோலையும் அனுப்ப வேண்டும். நீங்கள் மட்டும் நான் வேறு இடத்தில் இருக்கும் படியால் சுத்தலாம் என்று நினைக்காதையுங்கோ.. என்னெலில் எங்கள் டன் அண்ணாவின் புலநாய் உங்களை சுத்தி கொண்டிருக்கும் புரியுதோ.... - RaMa - 09-20-2005 றாமாஅண்ணா எனக்கு சின்ன காக்கைக் குஞ்சு வேனும் என்ன விலை Üட்டிச் செல்லாதிங்கள் குறஞ்சு சொல்லுங்கள் விலையை _________________ றாமா அண்ணா??????????????????????????? - RaMa - 09-20-2005 றாமாஅண்ணா எனக்கு சின்ன காக்கைக் குஞ்சு வேனும் என்ன விலை Üட்டிச் செல்லாதிங்கள் குறஞ்சு சொல்லுங்கள் விலையை _________________ ஜோதிகா... Nஐhதிகா காக்கை குஞ்சுகள் வேண்டி பத்திரங்களில் கையொப்பம் வைக்கும் முன் நல்லாய் யோசித்து முடிவு எடுங்கோ! என்னெலில் காகம் எவ்வளவு பேருடைய சாப்பாட்டை சாப்பிடுவதை வைத்து தான் உங்களுக்கு கொமிஷ்சன். காகக் குஞ்சு என்றால் கனக்க சாப்பிடாது அதுதான் - கீதா - 09-20-2005 RaMa Wrote:றாமாஅண்ணா எனக்கு சின்ன காக்கைக் குஞ்சு வேனும் என்ன விலை Üட்டிச் செல்லாதிங்கள் குறஞ்சு சொல்லுங்கள் விலையை சரிசரி எனக்கு உங்கட காக்கைக் குஞ்சு எனக்கு வேண்டாம் ? ஏன் என்றால் பிறகு நான் நித்திரையும் இல்லாமல்த்தான் இருக்கனும் ? அளைவிட்டாள் கானும் சாமியோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 09-20-2005 வெட்டிப்பேச்சை விட்டுட்டு வியாபாரத்தை கவனியுங்கோ. ஜேதிக்கா உங்களை பிடிச்சிருக்கிறதாக நீங்கள் நம்பிற (நினைக்கிற) சனிபகவானை நீக்கவிருப்பமில்லையோ? நீங்கள் புரட்டாதிச்சனி விரதம் காகத்துக்கு சாப்பாடு வைக்கேலது எண்டுதானே பிடிக்காமல் சனிபகவானையும் சுமந்து கஷ்டப்படுறீங்கள். எதுக்கும் உங்கடை முடிவை மீளாய்வு செய்யப்பாருங்கோ. நானும் றமாவும் நாலு காசு சம்பாரிச்சதாய் பேயிடும் நீங்களும் சனி தோஸம் இல்லாமல் ஓகோ எண்டு சுவிஸை ஒரு கலக்கு கலக்கினதா இருக்கும் :wink: |