09-20-2005, 07:14 PM
தாயக விடுதலைப் போரில் தம்முயிர் தந்து தமிழ் மக்கள் நெஞ்சங்களில் வாழும் மாவீர சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணமாகும் "உயிர் வாசம்" கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா சிறப்புற எங்கள் இதயபூர்வ வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

