09-20-2005, 06:39 PM
MUGATHTHAR Wrote:Quote:எனி என் வாழ்க்கைஎன்ன ஜோ முதல் கவிதையில் காதலன் ஏமாற்றியதால் விஷம் குடிப்பதாக எமுதுகிறீர்கள் இதில் பெற்றவள் போணவுடன் நீங்களும் சேர்ந்து போக நினைக்கிறீயள் நல்ல புரட்சியான கருத்துக்களை உங்கள் கவிதைகளில் சேர்த்தால் நல்லம் மானிடப்பிறவி எடுத்ததே வாழ்க்கையை அனுபவிக்கத்தான் ஏன் வீணாக............
எதுக்கு பெற்றெடுத்தவளே
நானும் உன்னுடன்
வருகின்றேன் பெற்றெடுத்தவளே
ஏன் நான் உலகில் நடக்கின்றதை கவிதையாக போடுகின்றேன் தப்பா கின்டல் பன்னுகின்றியல் ? இதவிட நாட்டில் எவ்வளவோ நடக்குது தானே கேள்விப்பட வில்லையா

