Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கை இருந்தவையாம்....?
#2
புலியோடு பேசினால்
அச்சா என்றும்
புலியோடு மிரண்டால்
சாச்சா என்றும்
பேதலிப்போருக்கு
நல்லதோர் கவிதையை
நயமாய் உரைத்தீர்கள்
நன்றி....!

எனியாவது
உளறமுதல் உணரட்டும்
பட்டதுகளை பட்டியலிட்டு
பாடம் படித்து
விழிக்கட்டும்...!
புலத்திலும் சரி
தாயகத்திலும் சரி
விழிபடாத
குருட்டுணர்வு தேவையில்லை...!
விழித்து உணர்
தெளிவு கொண்டு
வீறிட்டெழுவாய்...!
உரிமை என்பது
பச்சோத்தியாய் வாழ்வதல்ல
உணர்வாய்...!

மனிதன் மனிதனாய் வாழ்வதற்கு
உரிமை வேண்டும்...!
தெளிந்து கொள்
கொள்கை மாறாய்...!

இன்றேல்
பச்சோந்தியாய் நீயிரு
மனிதருள் கலக்க நினையாதே...!
அது உன் தனித்துவம்
அப்பட்டமாய் பகர உதவும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-08-2003, 10:33 PM
[No subject] - by aathipan - 11-09-2003, 08:35 AM
[No subject] - by இளைஞன் - 11-12-2003, 06:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)