09-20-2005, 02:43 PM
RaMa Wrote:சுயஆய எழுதியது:''கண்டஇடத்துமைத்துனரே! என்பதால் அவர் மைத்துனர் அல்ல என்பது தெரியவில்லையா?
தமையன்- தங்கையின் கணவர்
'''தமையன் - தங்கையின் கணவரைப்பார்த்து எப்படி? விளக்கம் வேண்டும்.
_________________
மன்னிக்கவேண்டுடும்
தங்கையின் கணவர் - தனது மனைவியின் தமையனுக்கு
ஒரு சிறு உதவி! தம்பி - தமையனைப்பார்த்து கூறுகிறார்.
விளக்க முடிந்தால் விளக்குங்களேன்..
!:lol::lol::lol:

