09-20-2005, 04:49 AM
சனி விரதத்தால் பெறும் பயன்கள் அளப்பெரியன..
நல்லெண்ணெய் விற்பவருக்கு நல்லவியாபரம்..
சுட்டிகள் செய்து விற்பவருக்கு அமோக வியாபாரம்..
எள்ளு விற்பனையும் நல்லாப் போகும்..
இது எல்லாத்தையும் குறைஞ்ச விலைக்கு வாங்கி
விற்கும் கோயில்காரருக்கு லாபமோ லாபம்..
மக்கள் நெற்றியில் நாமம்..
அத்துடன் காகம் வியாபரம் செய்பவர்களுக்கும் கோடி லாபம்