09-19-2005, 08:27 PM
ஒருபேப்பரில் ஒரு வெறுப்பும் இல்லை குறுக்ஸ்..
நீங்கள் அதை எடுத்துக் காட்டினதுக்கு தான் அப்படி
சொன்னேன்.
அவர்கள் மட்டும் தான் நக்கல் பண்ண முடியுமோ?
நாங்கள் பண்ணக் கூடாதோ? :roll: :roll:
நீங்கள் அதை எடுத்துக் காட்டினதுக்கு தான் அப்படி
சொன்னேன்.
அவர்கள் மட்டும் தான் நக்கல் பண்ண முடியுமோ?
நாங்கள் பண்ணக் கூடாதோ? :roll: :roll: