![]() |
|
'தலை'யும் 'மலை'யும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: 'தலை'யும் 'மலை'யும் (/showthread.php?tid=3293) Pages:
1
2
|
'தலை'யும் 'மலை'யும் - vasisutha - 09-15-2005 <b>'தலை'யும் 'மலை'யும் ஒற்றுமையா ஆயிட்டாங்கப்பா</b> hock: :roll: <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0529.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0530.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0531.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img.indiaglitz.com/tamil/gallery/Events/tirupathi_mola150905/DSCF0532.jpg' border='0' alt='user posted image'> pic from http://www.indiaglitz.com - Vishnu - 09-15-2005 அவங்க எங்க சண்டை பிடிச்சாங்க... ஒற்றுமையாக.. - vasisutha - 09-16-2005 விஸ்ணு போல நல்ல மனசு உள்ளவங்களுக்கு எல்லாமே நல்லதா தான் தெரியும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 09-16-2005 <b>இணைந்த கைகள்: விஜய், அஜீத் நேரடி சந்திப்பு</b> <img src='http://img65.imageshack.us/img65/2140/vijaiajith3ul.jpg' border='0' alt='user posted image'> <span style='color:blue'>இதுவரை தங்களது படங்களில் ஒருவரையருவர் தாக்கி, பஞ்ச் டயலாக்குகளால் சவால் விட்டு வந்த விஜய், அஜீத் இருவரும் இன்று பட பூஜை விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர். இன்றைய சினிமாவில் ரஜினி படத்துக்குப் பிறகு, பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுவது, விஜய்\அஜீத் ஆகியோரின் படங்களில் ஒருவரையருவர் தாக்கிப் பேசப்படும் பஞ்ச் டயலாக்குகள்தான். இருவரும் மாறி மாறி சரமாரியாக வசனங்களால் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு எதிரும், புதிருமாக இருந்த விஜயும்\அஜீத்தும், ஏ.வி.எம்மின் 'திருப்பதி' பட துவக்க விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர். முன்னதாக 'திருப்பதி' என்ற பட தலைப்பை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பதிவு செய்து வைத்திருந்தார். இயக்குனர் பேரரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் தலைப்பை விட்டுக் கொடுத்ததாகவும், அதற்காக அஜீத், விஜய்க்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின</span> vikatan.com - Vishnu - 09-18-2005 vasisutha Wrote:விஸ்ணு போல நல்ல மனசு உள்ளவங்களுக்கு :roll: :roll: :roll: எல்லாமே தெரியும் என்று சொன்னால் புரியலையே.. :roll: - Thala - 09-18-2005 Vishnu Wrote:vasisutha Wrote:விஸ்ணு போல நல்ல மனசு உள்ளவங்களுக்கு ம்ம்.... உங்களுக்கு கண் நல்லாத்தெரியும் எண்டுறார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-18-2005 ஏன் தலையும் மலையும் மீசை தாடியோடை இருக்கிறார்கள். :twisted: - Vishnu - 09-18-2005 Thala Wrote:ம்ம்.... உங்களுக்கு கண் நல்லாத்தெரியும் எண்டுறார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& ம்ம்ம்... வீராவில ரோஜா பார்த்த மாதிரியா?? :roll: - Vishnu - 09-18-2005 vennila Wrote:ஏன் தலையும் மலையும் மீசை தாடியோடை இருக்கிறார்கள். :twisted: ம்ம்ம்... 1 வீக் தாடி மீசை தானே இப்ப ஃபாஸன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-18-2005 Vishnu Wrote:vennila Wrote:ஏன் தலையும் மலையும் மீசை தாடியோடை இருக்கிறார்கள். :twisted: ஓ :roll: - Danklas - 09-18-2005 ஓய்ய்ய் சின்னா எனி நீர் நினைச்சமாதிரி படம் எடுக்கலாம்.. அதுதானோய் விஜயை உமக்கு தம்பியாகவும், அஜித்தை அண்ணாவாகவும் போட்டு "மப்**ல் ஒரு குடும்பம்" எண்ட படத்தை எடுக்கலாமோய்ய்ய்ய்... இவ்வளவு நாளும் அதுக்காகத்தானய்யா காத்துக்கொண்டு இருந்தீர்,,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆ அப்படியே முக்கிய புலனாய்வு தகவலுக்கு நன்றி வசி... :evil: :evil: - Thala - 09-18-2005 vennila Wrote:ஏன் தலையும் மலையும் மீசை தாடியோடை இருக்கிறார்கள். :twisted: கல்யாணம் ஆச்சுதாம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (முகத்தார் விபரமா விளக்குவார்)
- Vishnu - 09-18-2005 Thala Wrote:vennila Wrote:ஏன் தலையும் மலையும் மீசை தாடியோடை இருக்கிறார்கள். :twisted: இதுக்கெல்லாம் முகத்தார் தேவையோ - sinnappu - 09-18-2005 Danklas Wrote:ஓய்ய்ய் சின்னா எனி நீர் நினைச்சமாதிரி படம் எடுக்கலாம்.. அதுதானோய் விஜயை உமக்கு தம்பியாகவும், அஜித்தை அண்ணாவாகவும் போட்டு "மப்**ல் ஒரு குடும்பம்" எண்ட படத்தை எடுக்கலாமோய்ய்ய்ய்... இவ்வளவு நாளும் அதுக்காகத்தானய்யா காத்துக்கொண்டு இருந்தீர்,,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 09-19-2005 ஒரு பேப்பர் காரர் எழுதினதில தப்பே இல்லை. - MUGATHTHAR - 09-19-2005 Thala Wrote:இதிலை விளக்க என்ன இருக்கப்பு 2பேருக்கும் மீசை தாடி நல்லா வளருது எண்டு தெரியுது...vennila Wrote:ஏன் தலையும் மலையும் மீசை தாடியோடை இருக்கிறார்கள். :twisted: ஆபாச திரைப்படங்கள் குடும்ப சகிதம் சென்று பார்க்கும் அவல நிலை - வினித் - 09-19-2005 கொழும்பு குடும்ப திரையரங்கில் ஆபாச திரைப்படங்கள் குடும்ப சகிதம் சென்று பார்க்கும் அவல நிலை. கொழும்பில் குடும்ப திரையரங்கு என பிரபல்யமாக இன்று மக்கள் மத்தியில் பேசப்படும் திரையங்கான சினிசிட்டியில் தற்போது அபாச திரைப்படங்களையும் வெளிவிடுகின்றனர். அத்தோடு சிம்புவின் தொட்டி ஜெயா மற்றும் மாதவனின் பிரியசகி காட்சியளிக்கப்படுகிறது. சினிசிட்டி இலங்கையின் 4 காட்சியறைகளைக் கொண்டு ஒரு கட்டிடத் தொகுதியில் தமிழின் மிக முக்கியமான திரைப்படங்களை வெளியிடும் மிகவும் பெரிய திரையரங்கு என்றும் யாவரும் அறிவர். ஐங்கரன் இன்டர்நர்சினல் பிரசென்ற் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு அவர்களினால் தமிழில் கிட் படங்களை மட்டுமே இவ் திரையரங்கில் திரையிடுவது வழக்கம். ஆனால் இன்று அதே திரையரங்கின் நிலை என்ன? இதை யார் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பது? “உங்கள் அபிமான திரையரங்கில் இப்பொழுது காண்பிக்கப்படுகிறது தொட்டி ஜெயா” என்று வாக்கியங்களை பயன்படுத்தி கொழும்பில் ஊடங்கள் விளம்பரபடுத்;துகின்றன. ஆனால் இதனை அறியாத நம் தமிழ் சமுதாயம் குடும்பங்களுடன் சென்று பார்த்து படத்தின் இடைப்பகுதியிலேயே வெக்கினப்பட்டு வெளியேறிய சம்பவமும் உண்டு. சிறு வயது பிள்ளைகள் கூட சென்று பார்கிறார்களே? ஏன்? திரையரங்கில் வயது கட்டுப்பாடு இல்லாமல் ரிக்கற் வழங்கி அனுமதியளிக்கின்றனர். இதன்பிரகாரம் இனிமேல் அவ் திரையரங்கில் தமிழ் திரைப்படம் வெளிவிடுவார்களாயின் தமிழ் சமுதாயம் சென்று பார்பார்களா இல்லை பிள்ளைகளை தனியே நம்பி திரையரங்குக்கு அனுப்ப அனுமதிப்பார்களா? இளைய தளபதி விஜய் மற்றும் போய்ஸ் திரைப்பட நடிகர்கள் வந்து சிறப்பித்த திரையங்கு என யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இன்று ஆபாச படங்களும் தமிழ் பிரபல்யம் திரைப்படங்களும் ஒரே திரையரங்கில் காட்சியளிக்கப்படுகிறது - Birundan - 09-19-2005 என்ன செய்வது எல்லோருக்கும் குறி பணம் பணம் பணம் மட்டுமே சிங்கள அரசே கண்டிக்கலை தமிழன் கெட்டு குட்டிசுவரானால் அவர்களுக்கு என்ன கவலை. போராட்டத்தின் வீரியம் குறையும் என வழமையான தப்புக்கணக்குகள் வழி மாறிய கோலங்கள். :wink: - kurukaalapoovan - 09-19-2005 குடும்பமாக போய் பொழுதைக் களிக்ககூடிய ஒரு செயலாக தமிழ் திரைப்படத்தை கருதுறது தப்பா இல்லை சினிமாக்கொட்டகைகாறன் செய்யிறது தப்பா? - Birundan - 09-19-2005 சனத்துக்கு வேறு என்ன பொழுது போக்கை இந்த சிங்கள அரசு செய்திருக்கிறது, கோல்பேஸ் கடற்கரைக்கும், தெகிவலை ஷூவுக்கும் எத்தனை தடவைதான் சனம் போறது |