09-19-2005, 07:55 PM
ஒருபேப்பரென்ன எல்லாப்போப்பரும் படிச்சு முடிய குப்பையில தானே போறனீங்கள். அகராதிக்கு பக்கத்தில அடுக்கியோ வைக்கிறனீங்கள் நீயுஸ் பேபர்களை. அது சரி ஒரு பேப்பர் வெறுப்பிற்கு காரணம் என்னவென்று கொஞ்சம் சொல்லுங்கோவன்?

