09-19-2005, 07:44 PM
<!--QuoteBegin-lollu Thamilichee+-->QUOTE(lollu Thamilichee)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->என்ன லொள்ளு எதோ தற்கொலை செய்தவர் மாதிரிப் பேசுறியள்,வாழ்க்கய எதிர்கொள்ள ஏலாதாவர்கள் தான் தற்கொலை செய்வது.வாழ்க்கையைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏலாத அதைரிய சாலிகளே தற்கொலை செய்கினம். நீங்க உயிரோட தானே இருக்கிறியள் ,அப்ப எப்படி தற்கொலையப் பற்றி அனுபவிச்ச மாதிரி எழுதுறியள்.சோகத்தில் இருப்பவர்களை உங்கள் கருத்துக்கள் தற்கொலையை நோக்கித் தள்ளும்,ஆகவே இப்படி தற்கொலையை நியாயப் படுத்தி எழுத வேண்டாம்.வாழ்க்கயில் நம்பிக்கை வருகிற மாதிரி ஊக்கம் கொடுங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம்.. என்னை தேடிபிடித்து லொள்ளு பண்ணுறியல் அப்பன் நல்லா இல்லை..!!
எல்லாம் ஒரு அனுபவம் தான் :-)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பின்ன பேரிலேயே போட்டுக் கொன்டு வந்தா விட்டுருவமா?
என்ன அனுபவம் ?தற்கொலை முயற்சியா?இப்ப என்ன வாளாமயா விட்டுட்டியள்,பிறகென்ன உபதேசம்.தோல்வி வெற்றியின் படிக்கட்டு.உலகத்தில எல்லாரும் ஏமாற்றுபவர் கிடயாது.பெண்களில் எப்படி நல்லவர் கெட்டவர் உண்டோ ஆண்களிலும் அவ்வாறே.ஒருவர் அப்படி எண்டால் இன்னோருவரும் அப்படியோ,தற்கொலை செய்தால் அந்த இன்னொருவரை எப்படிச் சந்திப்பீர்கள்,சிந்திப்பீர்?