09-19-2005, 07:36 PM
<span style='font-size:25pt;line-height:100%'>தாயின் பாசத்தை தேடிய சிறுவன்
......................................................................</span>
என்னை பத்து மாதங்கள்
கருவில் சுமந்து பெற்றெடுத்தவளே
என்னை தனிமையில் விட்டுட்டு
எங்கே சென்றாய்--------------
என் நிலமையைப் பார்hதாயா
இல்லை எனக்குத் தெரியும்
நீ வரமாட்டாய் என்று----
என் நிலமைகளை யாருடம் செல்கின்றது
உன்னுவதுக்கு உணவு இல்லாமல்
தூங்க இடம் இல்லாமல்
தவிக்கின்றேன் பெற்றெடுத்தவளே
உடுக்க உடையில்லாமல்
காடு மேடுகலில் இருக்கின்;ற
புூச்சி புளுக்களிடம்
கலிக்கின்ற என் வாழ்க்கை----
இறைவனின் மனதில் Üட
இரக்கம் வரவில்லை
என் பெற்றெடுத்தவளே
உன் பாசத்தை எனக்கு
காட்டுவாயா ------------
நீ இருந்தால் இப்படி
எனக்கு நடக்குமா
சொல் பெற்றெடுத்தவளே
எனி என் வாழ்க்கை
எதுக்கு பெற்றெடுத்தவளே
நானும் உன்னுடன்
வருகின்றேன் பெற்றெடுத்தவளே[/color]
இந்தக் கவிதை சும்மா எழுதினேன் கின்டல் பன்னாதிங்கள்
......................................................................</span>
என்னை பத்து மாதங்கள்
கருவில் சுமந்து பெற்றெடுத்தவளே
என்னை தனிமையில் விட்டுட்டு
எங்கே சென்றாய்--------------
என் நிலமையைப் பார்hதாயா
இல்லை எனக்குத் தெரியும்
நீ வரமாட்டாய் என்று----
என் நிலமைகளை யாருடம் செல்கின்றது
உன்னுவதுக்கு உணவு இல்லாமல்
தூங்க இடம் இல்லாமல்
தவிக்கின்றேன் பெற்றெடுத்தவளே
உடுக்க உடையில்லாமல்
காடு மேடுகலில் இருக்கின்;ற
புூச்சி புளுக்களிடம்
கலிக்கின்ற என் வாழ்க்கை----
இறைவனின் மனதில் Üட
இரக்கம் வரவில்லை
என் பெற்றெடுத்தவளே
உன் பாசத்தை எனக்கு
காட்டுவாயா ------------
நீ இருந்தால் இப்படி
எனக்கு நடக்குமா
சொல் பெற்றெடுத்தவளே
எனி என் வாழ்க்கை
எதுக்கு பெற்றெடுத்தவளே
நானும் உன்னுடன்
வருகின்றேன் பெற்றெடுத்தவளே[/color]
இந்தக் கவிதை சும்மா எழுதினேன் கின்டல் பன்னாதிங்கள்

