09-19-2005, 06:28 PM
என்ன லொள்ளு எதோ தற்கொலை செய்தவர் மாதிரிப் பேசுறியள்,வாழ்க்கய எதிர்கொள்ள ஏலாதாவர்கள் தான் தற்கொலை செய்வது.வாழ்க்கையைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏலாத அதைரிய சாலிகளே தற்கொலை செய்கினம். நீங்க உயிரோட தானே இருக்கிறியள் ,அப்ப எப்படி தற்கொலையப் பற்றி அனுபவிச்ச மாதிரி எழுதுறியள்.சோகத்தில் இருப்பவர்களை உங்கள் கருத்துக்கள் தற்கொலையை நோக்கித் தள்ளும்,ஆகவே இப்படி தற்கொலையை நியாயப் படுத்தி எழுத வேண்டாம்.வாழ்க்கயில் நம்பிக்கை வருகிற மாதிரி ஊக்கம் கொடுங்கள்.

