09-19-2005, 06:04 PM
வரவேற்ற அனைவருக்கம் குறிப்பாக சாத்திரிக்கு நன்றிகள்.
வணக்கம் நல்லவன்!
தமிழ் சினமாவை பார்த்து கதைக்க நான் ஒன்றும் முட்டாள் அல்ல.அப்படி கதைத்து பழகிவிட்டதால் இப்படி நீங்கள் சொல்லலாம்.வேலையின்றி எவரும் இல்லை அதே பொல வேலையின்றி இணையத்தில் எழுதிவிட்டு சோசலில் சாப்பிடவும் நான் தயராய் இல்லை.உண்மையை எழுதியமைக்காக நான் பல பிரச்சினைகளை எதிர் கொண்டென் அதனால் தான் மீண்டும் இணைந்ததை களவுறவுகளுக்கு அறிவித்தேன். பெயரை பிரபல்யப்படுததவோ அல்லது. என்னை பிரபல்ய படுத்தவோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள Nவுண்டும்.
நன்றி
நிலவன்

[size=18][b]" "