![]() |
|
மீண்டும் மிடுக்குடன் தடுக்கிடா நிலவன்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: மீண்டும் மிடுக்குடன் தடுக்கிடா நிலவன்! (/showthread.php?tid=3283) Pages:
1
2
|
மீண்டும் மிடுக்குடன் தடுக்கிடா நிலவன்! - Nilavan. - 09-16-2005 வணக்கம்! உங்களோடு மீண்டும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டும் மிடுக்குடன் தடுக்கிடா நிலவன் தொலையேன சொல்லியே எறிந்தனர் சேற்றினை.. தொடரும் பயணத்தில் சின்ன இடைவெளி-ஆனால் சளைத்திட மாட்டன் இவன் கருத்தை கருத்தால் வெல்ல கங்கணம் கட்டினேன்... மீண்டும் உங்களோடு நிலவன் நிலவன் - Rasikai - 09-16-2005 வணக்கம் நிலவன் உங்கள் வரவு நல்வரவாகட்டும். அது என்ன மீண்டும் இணையுறீங்கள் அப்போ முதலே இங்க நீங்கள் அங்கத்தவரா? :?: :?: :roll: - Senthamarai - 09-16-2005 வணக்கம் நிலவன் - Nilavan. - 09-16-2005 ஆமாம் ராசிகை நான் பழைய உறுப்பினர் - Nilavan. - 09-16-2005 Rasikai Wrote:வணக்கம் நிலவன் ஆமாம் ராசிகை நான் பழைய உறுப்பினர் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0
- Rasikai - 09-16-2005 ஓஒ சரி சரி மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. - KULAKADDAN - 09-16-2005 வணக்கம் நிலவன், சந்திப்பதில் மகிழ்ச்சி - Nilavan. - 09-16-2005 வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள் - ANUMANTHAN - 09-16-2005 முந்நாள் உறுப்பினருக்கு, இந்நாள் உறுப்பினரின், வணக்கங்கள்! இடையில் என்ன நடந்தது? விரும்பினால் சொல்லுங்கள். - Nilavan. - 09-16-2005 இடையில் எனது பாவனைச் சொல் சில விசமிகளால் திருடப்பட்டு தமிழ் தேசியத்தக் கெதிரான கருத்துக்கள் எழுதப்பட்டன அதனால் எனது வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் அந்த பாவனைச் சொல்லை தடுத்து விட்டுருந்தார். இதையும் பாருங்கள்: http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=105 - sankeeth - 09-16-2005 வணக்கங்கள்!நிலவன் - kirubans - 09-16-2005 வணக்கம் நிலவன். மீண்டும் யாழில் காண்பதில் மகிழ்ச்சி. இப்போது எல்லாவற்றையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- அனிதா - 09-16-2005 வணக்கம் நிலவன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sakthy - 09-16-2005 வணக்கங்கள் நிலவன் - Nilavan. - 09-16-2005 Quote:வணக்கம் நிலவன். மீண்டும் யாழில் காண்பதில் மகிழ்ச்சி. இப்போது எல்லாவற்றையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறோம் நிச்சயமாக ஆனால் களவெடுக்க நினைத்தால் பூட்டை உடைத்தும் எடுக்கவும் முடியுமல்லவா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 09-16-2005 வணக்கம் நிலவன் - MUGATHTHAR - 09-16-2005 தம்பி களத்திலை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி பாவனைச் சொல்லையே திருடுறார்கள் எண்டால் உம்மடை வங்கி கணக்கு ATM Card இரகசிய எண்களையும் கவனமாய வையப்பு.... - Nilavan. - 09-16-2005 தம்பி களத்திலை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி Quote:பாவனைச் சொல்லையே திருடுறார்கள் எண்டால் உம்மடை வங்கி கணக்கு யுவுஆ ஊயசன இரகசிய எண்களையும் கவனமாய வையப்பு.... அப்பு என்னருகில் இப்படியான விசமிகள் இல்லை எதுக்கும் நீங்கள் கொஞ்சம் உசாராய் இருங்கோ ஏனென்றர் ஐரோப்பிய அவலத்தில சாத்திரி உங்களை பற்றியும் எழுதுவார் ஏனென்றால் அவருக்கு உண்மை சொல்லி பழக்கமில்லை அதால தான்...கவனம்... - Danklas - 09-16-2005 நிலவன் சாட்றீண்ட பிழைப்பு அப்படித்தான்.. ஆனால் உங்க திறவுகோளை துலைத்து இருந்தால் உங்க மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் மோகன் உங்களுக்கு அதை அனுப்பி இருப்பாரே?? என்ன மின்னஞ்சலிண்ட திறப்பு, பாங்க் அட்டையிண்ட திறப்பு, வீட்டு கதவிண்ட திறப்பு, எல்லாத்தையுமா திருடி விட்டார்கள் விசமிகள்?? சாட்றீண்ட பிழைப்பு தொழில் சம்பந்தமாக அப்படி இருக்கும் எண்டு பார்த்தால் உங்கட பிழைப்பும் அப்படியா??? hock: :? :roll: :?:
- ANUMANTHAN - 09-16-2005 பதில் தந்தமைக்கு நன்றி நிலவன்! |