09-19-2005, 01:09 PM
என்ன செய்வது எல்லோருக்கும் குறி பணம் பணம் பணம் மட்டுமே சிங்கள அரசே கண்டிக்கலை தமிழன் கெட்டு குட்டிசுவரானால் அவர்களுக்கு என்ன கவலை. போராட்டத்தின் வீரியம் குறையும் என வழமையான தப்புக்கணக்குகள் வழி மாறிய கோலங்கள். :wink:
.
.
.

