09-19-2005, 01:01 PM
கொழும்பு குடும்ப திரையரங்கில் ஆபாச திரைப்படங்கள் குடும்ப சகிதம் சென்று பார்க்கும் அவல நிலை.
கொழும்பில் குடும்ப திரையரங்கு என பிரபல்யமாக இன்று மக்கள் மத்தியில் பேசப்படும் திரையங்கான சினிசிட்டியில் தற்போது அபாச திரைப்படங்களையும் வெளிவிடுகின்றனர். அத்தோடு சிம்புவின் தொட்டி ஜெயா மற்றும் மாதவனின் பிரியசகி காட்சியளிக்கப்படுகிறது. சினிசிட்டி இலங்கையின் 4 காட்சியறைகளைக் கொண்டு ஒரு கட்டிடத் தொகுதியில் தமிழின் மிக முக்கியமான திரைப்படங்களை வெளியிடும் மிகவும் பெரிய திரையரங்கு என்றும் யாவரும் அறிவர். ஐங்கரன் இன்டர்நர்சினல் பிரசென்ற் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு அவர்களினால் தமிழில் கிட் படங்களை மட்டுமே இவ் திரையரங்கில் திரையிடுவது வழக்கம். ஆனால் இன்று அதே திரையரங்கின் நிலை என்ன? இதை யார் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பது?
“உங்கள் அபிமான திரையரங்கில் இப்பொழுது காண்பிக்கப்படுகிறது தொட்டி ஜெயா” என்று வாக்கியங்களை பயன்படுத்தி கொழும்பில் ஊடங்கள் விளம்பரபடுத்;துகின்றன. ஆனால் இதனை அறியாத நம் தமிழ் சமுதாயம் குடும்பங்களுடன் சென்று பார்த்து படத்தின் இடைப்பகுதியிலேயே வெக்கினப்பட்டு வெளியேறிய சம்பவமும் உண்டு. சிறு வயது பிள்ளைகள் கூட சென்று பார்கிறார்களே? ஏன்? திரையரங்கில் வயது கட்டுப்பாடு இல்லாமல் ரிக்கற் வழங்கி அனுமதியளிக்கின்றனர்.
இதன்பிரகாரம் இனிமேல் அவ் திரையரங்கில் தமிழ் திரைப்படம் வெளிவிடுவார்களாயின் தமிழ் சமுதாயம் சென்று பார்பார்களா இல்லை பிள்ளைகளை தனியே நம்பி திரையரங்குக்கு அனுப்ப அனுமதிப்பார்களா?
இளைய தளபதி விஜய் மற்றும் போய்ஸ் திரைப்பட நடிகர்கள் வந்து சிறப்பித்த திரையங்கு என யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இன்று ஆபாச படங்களும் தமிழ் பிரபல்யம் திரைப்படங்களும் ஒரே திரையரங்கில் காட்சியளிக்கப்படுகிறது

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>