09-19-2005, 08:00 AM
வாழ்க்கை என்ற
ஒரு சொல்லை சொல்ல
ஒரு வினாடி போதுமே அதை
வாழ்ந்து காட்ட மனிதன்
ஒரு வரலாறு தான் படைக்கிறான்
வாழ்க்கை என்ற சொல்லுக்கு
அர்த்தம தான் ஆயிரம் அதை
வாழ்ந்து காட்ட மனிதன் படும்
அவஸ்தைகள் தான் எத்தனையோ
வாழ்க்கையை வென்றவன் அதில்
வரலாறு படைக்கிறான்....
வாழ்க்கையில் தோற்றவன் அதற்கு
தன்னை அர்ப்பணம் செய்கிறான்...
வாழ்க்கைக்கு ஒரு
இலக்கணமும் இல்லை
வாழ்க்கைக்கு தான் ஒரு
வரையறையும் இல்லை
வாழ்ந்து முடித்தவனை ...
வாழத்தியே கொண்டு
வாழப்போபவன் வரறாறு படைக்க
வாழ்க வாழிய.. என வாழ்த்துவோம்....
ஒரு சொல்லை சொல்ல
ஒரு வினாடி போதுமே அதை
வாழ்ந்து காட்ட மனிதன்
ஒரு வரலாறு தான் படைக்கிறான்
வாழ்க்கை என்ற சொல்லுக்கு
அர்த்தம தான் ஆயிரம் அதை
வாழ்ந்து காட்ட மனிதன் படும்
அவஸ்தைகள் தான் எத்தனையோ
வாழ்க்கையை வென்றவன் அதில்
வரலாறு படைக்கிறான்....
வாழ்க்கையில் தோற்றவன் அதற்கு
தன்னை அர்ப்பணம் செய்கிறான்...
வாழ்க்கைக்கு ஒரு
இலக்கணமும் இல்லை
வாழ்க்கைக்கு தான் ஒரு
வரையறையும் இல்லை
வாழ்ந்து முடித்தவனை ...
வாழத்தியே கொண்டு
வாழப்போபவன் வரறாறு படைக்க
வாழ்க வாழிய.. என வாழ்த்துவோம்....
""
"" .....
"" .....

