![]() |
|
வாழ்க்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாழ்க்கை (/showthread.php?tid=3630) Pages:
1
2
|
வாழ்க்கை - Jenany - 08-18-2005 [size=18]வாழ்க்கை என் பள்ளி நண்பன் போல முகச்சாயல் உள்ள சிறுவனை கடக்கும்போது...... குழந்தைகளின் மழலை விளையாட்டில் என் பால்ய தோழியை அடையாளம் காணும்போது.... கோயில் வாசலில் பூ விற்கும் முதிய யுவதியில் முழுமையாக என் அன்னையைச் சந்திக்கும்போது...... மீண்டும் மீண்டும் வாழ்ந்து மகிழ்கிறேன் இழந்த உறவுகளோடு கண்மூடி சில சமயம் என்னையும் மறந்து! நன்றி: பிரேம பிரபா - kuruvikal - 08-18-2005 அது மட்டுமா...சில பாடல்களைக் கேட்டாலும்...புத்தகங்களைப் பார்த்தாலும்...சிறுவயது ஞாபகங்கள் சிட்டாய் சிறகடிக்கும்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-18-2005 kuruvikal Wrote:அது மட்டுமா...சில பாடல்களைக் கேட்டாலும்...புத்தகங்களைப் பார்த்தாலும்...சிறுவயது ஞாபகங்கள் சிட்டாய் சிறகடிக்கும்..! :wink: <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம் குருவியண்ணாவுக்கு சிறகடிக்கும். ஆனால் நமக்கெல்லாம் நினைவுகளை நினைத்து சந்தோசப்படத்தான் முடியும். சிறகடித்துப் பறக்க சிறகில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Rasikai - 08-18-2005 vennila Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kuruvikal Wrote:அது மட்டுமா...சில பாடல்களைக் கேட்டாலும்...புத்தகங்களைப் பார்த்தாலும்...சிறுவயது ஞாபகங்கள் சிட்டாய் சிறகடிக்கும்..! :wink: <!--emo& - Rasikai - 08-18-2005 கவிதை அருமை தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் - கீதா - 09-18-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் - Birundan - 09-18-2005 ஜோ என்ன மப்பா ஒருமாதம் கழித்து வாழ்த்து சொல்லுறீங்கள், மாதத்தை பார்க்கவில்லையா? - narathar - 09-18-2005 அது தான் ஜோ ..இல்லாட்டி யாருக்குத் தெரியும் இப்படி ஒரு கவிதை வந்தது எண்டு? - அனிதா - 09-18-2005 narathar Wrote:அது தான் ஜோ ..இல்லாட்டி யாருக்குத் தெரியும் இப்படி ஒரு கவிதை வந்தது எண்டு? ம்ம் நானும் இப்பத்தான் இந்த கவிதையை பார்க்கிறன் நன்றி ஜோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-18-2005 quote="Birundan"]ஜோ என்ன மப்பா ஒருமாதம் கழித்து வாழ்த்து சொல்லுறீங்கள், மாதத்தை பார்க்கவில்லையா?[/quote] ஏன் இப்ப பார்த்தாலும் வாழ்த்து சொல்லக் Üடாதா ஆஆஆஆ :evil: - கீதா - 09-18-2005 quote="narathar"]அது தான் ஜோ ..இல்லாட்டி யாருக்குத் தெரியும் இப்படி ஒரு கவிதை வந்தது எண்டு?[/quote ம்ம் அதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-18-2005 நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் - jeya - 09-19-2005 வாழ்க்கை என்ற ஒரு சொல்லை சொல்ல ஒரு வினாடி போதுமே அதை வாழ்ந்து காட்ட மனிதன் ஒரு வரலாறு தான் படைக்கிறான் வாழ்க்கை என்ற சொல்லுக்கு அர்த்தம தான் ஆயிரம் அதை வாழ்ந்து காட்ட மனிதன் படும் அவஸ்தைகள் தான் எத்தனையோ வாழ்க்கையை வென்றவன் அதில் வரலாறு படைக்கிறான்.... வாழ்க்கையில் தோற்றவன் அதற்கு தன்னை அர்ப்பணம் செய்கிறான்... வாழ்க்கைக்கு ஒரு இலக்கணமும் இல்லை வாழ்க்கைக்கு தான் ஒரு வரையறையும் இல்லை வாழ்ந்து முடித்தவனை ... வாழத்தியே கொண்டு வாழப்போபவன் வரறாறு படைக்க வாழ்க வாழிய.. என வாழ்த்துவோம்.... - Birundan - 09-19-2005 கவிதை நன்று வாழ்த்துக்கள். - Senthamarai - 09-19-2005 வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 09-19-2005 Quote:வாழ்க்கையை வென்றவன் அதில் நன்று வாழ்த்துக்கள் - inthirajith - 09-20-2005 கவிதைகள் அருமை தங்கைகளே வாழ்த்துகள் - Jenany - 09-20-2005 ஜெயா கவிதை நல்லா இருக்கு.. உங்கள் சொந்த கவிதையா? - hari - 09-20-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் - Vishnu - 09-20-2005 நல்ல கவிதை .. வாழ்த்துக்கள் |