09-19-2005, 07:07 AM
Quote:அவங்கள் அலயிறாங்கள் எண்டால் நீங்கள் ஏன் டென்சன் ஆகுறீங்க,பிறகு சின்ன வயசிலேயே இரத்தக் கொதிப்பு வந்திரும். நேராக் கூப்பிட்டு உங்களுக்கு என்ன பிரச்சினை எண்டு கேக்க வேண்டியது தானே?இல்லாட்டி உங்கட ஊரில போலிசு இருக்குத் தானே?
நான் இதில் கதை வந்ததால் சொன்னேன்...அத்தோடு பொதுவாக சொன்னேன்..நீங்கள் ஏதோ போலீஸ் எல்லாம் போறீங்களே??????
hock:
..
....
..!
....
..!

