09-19-2005, 02:45 AM
என்னப்பன்? ஏதோ மலையப்பிரட்டிற மாதிரி கத விடுறியள்? இவ்வளவு ஆர்ப்பாட்டமான வரவேற்பு. திரும்பி வாறதுக்கம் ஒரு தனிப்பதிவு, ஒரு வாய்ச்சவடால் அறிக்கை. அதுக்கு 100 பின்னூட்டங்களில துதி. உங்களுக்கெல்லாம் வேலயில்லாத பிர்ச்சின.. இத எழுதிற எனக்கும் அதுதான் பிரச்சினைணெ;டு தடியெடுக்காதையுங்கோ.
உண்மையிலயே விளங்காமத்தான் கேக்கறன். என்னத்துக்கு உந்த பில்ட்-அப்புகள்?
எல்லாம் தமிழ்ச்சினிமா பாத்து வந்த வருத்தங்கள்.
உண்மையிலயே விளங்காமத்தான் கேக்கறன். என்னத்துக்கு உந்த பில்ட்-அப்புகள்?
எல்லாம் தமிழ்ச்சினிமா பாத்து வந்த வருத்தங்கள்.